தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் நகர் மற்றும் வட்டம், அருள்மிகு சங்கரநாராயண சுவாமி திருக்கோயிலில் துணைக்கோயில் ஆன சங்கரன்கோயில் அருள்மிகு முப்பிடாதி அம்மன் திருக்கோயில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்ப இந்து மதத்தைச் சார்ந்த தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | இந்து சமய அறநிலையத்துறை (TNHRCE) |
வகை | தமிழ்நாடு அரசு வேலை |
காலியிடங்கள் | 01 |
பணியிடம் | தென்காசி, தமிழ்நாடு |
ஆரம்ப தேதி | 27.11.2024 |
கடைசி தேதி | 20.12.2024 |
பதவியின் பெயர்: சமையல் செய்பவர்
சம்பளம்: மாதம் Rs.6,900 – 21,500/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி:
1. தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
2. 50 அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களுக்கு உணவு தயாரிப்பதில் 3 ஆண்டுகள் அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 45 வயது மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.
விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை
தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 27.11.2024
விண்ணப்பிக்க கடைசி தேதி: 20.12.2024
விண்ணப்பிக்கும் முறை?
விண்ணப்ப படிவம் திருக்கோயில் அலுவலகத்தில் அனைத்து வேலை நாட்களிலும் அலுவலக நேரத்தில் 19.12.2024 வரை பெற்றுக் கொள்ளலாம்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: துணை ஆணையர் / செயல் அலுவலர், அருள்மிகு சங்கரநாராயண சுவாமி திருக்கோயில், சங்கரன்கோவில் நகர் மற்றும் வட்டம், தென்காசி மாவட்டம்.
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |
மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் Lab Technician, Pharmacist வேலை 2024! தேர்வு கிடையாது
இளநிலை உதவியாளர் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.21,500 | முன் அனுபவம் தேவையில்லை
கப்பல் கட்டும் நிறுவனத்தில் 234 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.22,000
TNPSC Typist வேலை அறிவிப்பு! 50 காலியிடங்கள் | தகுதி: 10th | சம்பளம்: Rs.19,500
தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தில் வேலை! சம்பளம்: Rs.19,800
சமூக நலத்துறையில் மைய நிர்வாகி, வழக்கு பணியாளர் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.35,000
தமிழ் எழுத படிக்க தெரிந்தால் இந்து சமய அறநிலையத் துறையில் வேலை! சம்பளம்: Rs.36,800
CEL நிறுவனத்தில் Technical Assistant, Technician வேலை! சம்பளம்: Rs.22,250
உதவியாளர் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.35,400 | தகுதி: 10th, 12th, ITI, Degree