HLL Lifecare நிறுவனத்தில் காலியாக உள்ள Production Assistant, Maintenance Assistant, Senior Production Assistant, Lab Analyst மற்றும் Accounts Assistant பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | HLL Lifecare Limited |
வகை | மத்திய அரசு வேலை |
காலியிடங்கள் | 30 |
பணியிடம் | இந்தியா |
ஆரம்ப தேதி | 27.11.2024 |
கடைசி தேதி | 11.12.2024 |
1. பணியின் பெயர்: Production Assistant
சம்பளம்: மாதம் Rs.17,073/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 17
கல்வி தகுதி: ITI – Fitter / Electrician
2. பணியின் பெயர்: Maintenance Assistant
சம்பளம்: மாதம் Rs.17,073/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 07
கல்வி தகுதி: ITI – Fitter / Electrician / Turner / Machinist
3. பணியின் பெயர்: Senior Production Assistant (Pharma)
சம்பளம்: மாதம் Rs.18,970/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 02
கல்வி தகுதி: Diploma Pharmacy
4. பணியின் பெயர்: Senior Production Assistant (Pharma)
சம்பளம்: மாதம் Rs.18,970/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: B.Sc (Chemistry)
5. பணியின் பெயர்: Lab Analyst
சம்பளம்: மாதம் Rs.18,970/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 02
கல்வி தகுதி: B.Sc (Chemistry / Microbiology)
6. பணியின் பெயர்: Accounts Assistant
சம்பளம்: மாதம் Rs.18,970/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: B.Com
Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years
விண்ணப்ப கட்டணம்: கட்டணம் கிடையாது
தேர்வு செய்யும் முறை:
- Written Test / Skill Test
- Personal Interview
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 27.11.2024
விண்ணப்பிக்க கடைசி தேதி: 11.12.2024
விண்ணப்பிக்கும் முறை:
Interested candidates may send their resume only in the format downloaded from the website with relevant supporting documents along with recent passport size photograph to the General Manager (Operations) i/c & Unit Chief, HLL LIFECARE LIMITED, KANAGALA – 591225., HUKKERI (TALUKA), BELAGAVI (DISTRICT). KARNATAKA (STATE).
The envelope should be superscribed with the name of the Post Applied for:
அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்ப படிவம் | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |
தேசிய அனல் மின் நிறுவனத்தில் Assistant Officer வேலை! 50 காலியிடங்கள் | சம்பளம்: Rs.30,000
அரசு பள்ளியில் Clerk வேலை! தகுதி: 10th | சம்பளம்: Rs.18,000
தமிழ் தெரிந்தால் இந்து சமய அறநிலையத் துறையில் வேலை! சம்பளம்: Rs.21,500
மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் Lab Technician, Pharmacist வேலை 2024! தேர்வு கிடையாது
இளநிலை உதவியாளர் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.21,500 | முன் அனுபவம் தேவையில்லை
கப்பல் கட்டும் நிறுவனத்தில் 234 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.22,000