தேசிய அனல் மின் நிறுவனத்தில் Assistant Officer வேலை! 50 காலியிடங்கள் | சம்பளம்: Rs.30,000

WhatsApp Channel Join Now
Instagram Channel Join Now

தேசிய அனல் மின் நிறுவனத்தில் காலியாக உள்ள Assistant Officer பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இ

தற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் National Thermal Power Corporation Limited (NTPC)
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 50
பணியிடம் இந்தியா
ஆரம்ப தேதி 26.11.2024
கடைசி தேதி 10.12.2024

பணியின் பெயர்: Assistant Officer (Safety)

சம்பளம்: மாதம் Rs.30,000 – 1,20,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 50

கல்வி தகுதி: Full time engineering degree in Mechanical / Electronics/ Electrical / Civil / Production / Construction / Chemical / Instrumentation from a recognized university / institute with minimum Sixty Percentage marks, with Diploma / Advance Diploma/ Post Graduate Diploma in Industrial Safety from Central Labour Institute / Regional Labour Institute, Government Of India.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 45 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும். வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years

Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.

விண்ணப்ப கட்டணம்:

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here
  • General/ EWS/ OBC – Rs.300/-
  • Female/ ST/ SC/ Ex-s/ PWD – கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை: 

  • Online Selection Test
  • Personal Interview

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 26.11.2024

விண்ணப்பிக்க கடைசி தேதி: 10.12.2024

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து 26.11.2024 முதல் 10.12.2024 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here

அரசு பள்ளியில் Clerk வேலை! தகுதி: 10th | சம்பளம்: Rs.18,000

தமிழ் தெரிந்தால் இந்து சமய அறநிலையத் துறையில் வேலை! சம்பளம்: Rs.21,500

மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் Lab Technician, Pharmacist வேலை 2024! தேர்வு கிடையாது

இளநிலை உதவியாளர் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.21,500 | முன் அனுபவம் தேவையில்லை

கப்பல் கட்டும் நிறுவனத்தில் 234 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.22,000

TNPSC Typist வேலை அறிவிப்பு! 50 காலியிடங்கள் | தகுதி: 10th | சம்பளம்: Rs.19,500

Share this:

Leave a Comment