விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு! 124 காலியிடங்கள் | 8ம் வகுப்பு படித்திருந்தால் போதும்

WhatsApp Channel Join Now
Instagram Channel Join Now

தமிழ்நாட்டில் உள்ள விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் காலியாக உள்ள ஓட்டுநர், நகல் பிரிவு உதவியாளர், அலுவலக உதவியாளர், நகல் பரிசோதகர், நகல் வாசிப்பாளர், முதுநிலை கட்டளை நிறைவேற்றுனர், இளநிலை கட்டளை நிறைவேற்றுனர், தூய்மை பணியாளர், காவலர், இரவு காவலர்மற்றும் மசால்ஜி, மசால்ஜி ஆகிய பதவிகளுக்கு நேரடி தேர்வுக்கு இணையதளம் வாயிலாக மட்டுமே தகுதி வாய்ந்த விண்ணப்பதாரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம் விழுப்புரம் மாவட்ட நீதித்துறை
வகை தமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள் 124
பணியிடம் விழுப்புரம்
ஆரம்ப தேதி 28.04.2024
கடைசி தேதி 27.05.2024

பதவியின் பெயர்: ஓட்டுநர்

சம்பளம்: மாதம் Rs.19,500 முதல் Rs.71,900 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 03

கல்வி தகுதி: எட்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் சம்பந்தப்பட்ட அதிகாரியால் வழங்கப்பட்ட மோட்டார் வாகனம் ஓட்டுவதற்குரிய செல்லத்தக்க ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். மேலும் வாகனம் ஓட்டும் முன் அனுபவம் 5 ஆண்டுகளுக்கு குறையாமல் பெற்றிருக்க வேண்டும்.

பதவியின் பெயர்: நகல் பிரிவு உதவியாளர்

சம்பளம்: மாதம் Rs.15,700 முதல் Rs.58,100 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 02

கல்வி தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு நிகராக தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மிதிவண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

பதவியின் பெயர்: அலுவலக உதவியாளர்

சம்பளம்: மாதம் Rs.15,700 முதல் Rs.58,100 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 30

கல்வி தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு நிகராக தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மிதிவண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.

பதவியின் பெயர்: நகல் பரிசோதகர்

சம்பளம்: மாதம் Rs.19,500 முதல் Rs.71,900 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 17

கல்வி தகுதி: 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது உயர்நிலை படிப்புகளில் அல்லது கல்லூரி படிப்புகளில் சேர்வதற்கான தகுதியுடன் அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பதவியின் பெயர்: நகல் வாசிப்பாளர்

சம்பளம்: மாதம் Rs.19,500 முதல் Rs.71,900 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 02

கல்வி தகுதி: 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது உயர்நிலை படிப்புகளில் அல்லது கல்லூரி படிப்புகளில் சேர்வதற்கான தகுதியுடன் அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பதவியின் பெயர்: முதுநிலை கட்டளை நிறைவேற்றுனர்

சம்பளம்: மாதம் Rs.19,500 முதல் Rs.71,900 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 08

கல்வி தகுதி: 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது உயர்நிலை படிப்புகளில் அல்லது கல்லூரி படிப்புகளில் சேர்வதற்கான தகுதியுடன் அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பதவியின் பெயர்: இளநிலை கட்டளை நிறைவேற்றுனர்

சம்பளம்: மாதம் Rs.19,000 முதல் Rs.69,900 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 21

கல்வி தகுதி: 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது உயர்நிலை படிப்புகளில் அல்லது கல்லூரி படிப்புகளில் சேர்வதற்கான தகுதியுடன் அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பதவியின் பெயர்: தூய்மை பணியாளர்

சம்பளம்: மாதம் Rs.15,700 முதல் Rs.58,100 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

பதவியின் பெயர்: காவலர்

சம்பளம்: மாதம் Rs.15,700 முதல் Rs.58,100 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 21

கல்வி தகுதி: தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

பதவியின் பெயர்: இரவு காவலர் மற்றும் மசால்ஜி

சம்பளம்: மாதம் Rs.15,700 முதல் Rs.58,100 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

பதவியின் பெயர்: மசால்ஜி

சம்பளம்: மாதம் Rs.15,700 முதல் Rs.58,100 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 18

கல்வி தகுதி: தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

SC / SCA / ST / அனைத்து வகுப்புகளையும்‌ சேர்ந்த ஆதரவற்ற விதவைகள் – 18 வயது முதல் 37 வயது வரை

MBC / DNC / BC – 18 வயது முதல் 34 வயது வரை

Others / UR – 18 வயது முதல் 32 வயது வரை

விண்ணப்ப கட்டணம்:

BC / BCM / DC / Others –  Rs.500/-

SC / SCA / ST / PWD – கட்டணம் இல்லை

தேர்வு செய்யும் முறை:

  1. பொது எழுத்து தேர்வு (கொள்குறி வகை) (OMR முறை) (100 மதிப்பெண்கள்)
  2. செய்முறை தேர்வு (70 மதிப்பெண்கள்)
  3. வாய்மொழி தேர்வு (30 மதிப்பெண்கள்)

விண்ணப்பிக்கும் முறை ?

விண்ணப்பதாரர்கள் https://www.mhc.tn.gov.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

ஓட்டுநர் பதவிக்கான

அதிகாரப்பூர்வ அறிவிப்பு – Click Here

ஆன்லைனில் விண்ணப்பிக்க – Click Here

நகல் பிரிவு உதவியாளர், அலுவலக உதவியாளர் பதவிக்கான

அதிகாரப்பூர்வ அறிவிப்பு – Click Here

ஆன்லைனில் விண்ணப்பிக்க – Click Here

நகல் பரிசோதகர், நகல் வாசிப்பாளர், முதுநிலை கட்டளை நிறைவேற்றுனர், இளநிலை கட்டளை நிறைவேற்றுனர் பதவிக்கான

அதிகாரப்பூர்வ அறிவிப்பு – Click Here

ஆன்லைனில் விண்ணப்பிக்க – Click Here

தூய்மை பணியாளர், காவலர், இரவு காவலர்மற்றும் மசால்ஜி, மசால்ஜி பதவிக்கான

அதிகாரப்பூர்வ அறிவிப்பு – Click Here

ஆன்லைனில் விண்ணப்பிக்க – Click Here

அதிகாரப்பூர்வ இணையதளம் – Click here

Tamil Nadu Job News – Click here

இந்திய அஞ்சல் துறையில் சூப்பரான வேலைவாய்ப்பு! 54 காலியிடங்கள்

தஞ்சாவூர் மாவட்ட நீதிமன்றம் வேலைவாய்ப்பு! 66 காலியிடங்கள்

சேலம் மாவட்ட நீதிமன்ற வேலைவாய்ப்பு! 120 காலியிடங்கள்

விருதுநகர் மாவட்ட நீதிமன்றத்தில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு! 57 காலியிடங்கள்

10ம் வகுப்பு படித்திருந்தால் வேலூர் மாவட்ட நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு! 53 காலியிடங்கள்

திருப்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் சூப்பரான வேலைவாய்ப்பு! 118 காலியிடங்கள் | தகுதி – 8th

Share this:

Leave a Comment