UIIC காலியாக உள்ள 200 Administrative Officer (Scale I) பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | United India Insurance Company Limited (UIIC) |
வகை | மத்திய அரசு வேலை |
காலியிடங்கள் | 200 |
பணியிடம் | இந்தியா முழுவதும் |
ஆரம்ப நாள் | 15.10.2024 |
கடைசி நாள் | 05.11.2024 |
பணியின் பெயர்: Administrative Officer (Scale I) – Specialists
சம்பளம்: மாதம் Rs.50,925 – 96,765/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 100
கல்வி தகுதி: B.E./B.Tech, M.E./M.Tech, Post Graduate, B.Com, M.Com, Chartered Accountant (ICAI) / Cost Accountant (ICWA), Bachelor Degree in law, Master degree in law.
பணியின் பெயர்: Administrative Officer (Scale I) – Generalists
சம்பளம்: மாதம் Rs.50,925 – 96,765/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 100
கல்வி தகுதி: Graduate Degree/Post Graduate in any discipline.
Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.
வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years
விண்ணப்ப கட்டணம்:
ST/SC/PWD – Rs.250/-
Others – Rs.1000/-
தேர்வு செய்யும் முறை:
- Online Exam
- Interview
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 15.10.2024
விண்ணப்பிக்க கடைசி தேதி: 05.11.2024
விண்ணப்பிக்கும் முறை
விண்ணப்பதாரர்கள் https://uiic.co.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |
நாமக்கல் மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் வேலை! 27 காலியிடங்கள் | சம்பளம்: Rs.23,000
தமிழ்நாடு அரசு Assistant Data Entry Operator வேலைவாய்ப்பு! தகுதி: 12th | தேர்வு கிடையாது
தமிழ்நாடு வனத்துறையில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.20,000 | தேர்வு கிடையாது
தேசிய உரங்கள் நிறுவனத்தில் 336 உதவியாளர் வேலை! சம்பளம்: Rs.21,500
ரேஷன் கடையில் விற்பனையாளர், கட்டுநர் வேலை! 3280 காலியிடங்கள் | தகுதி: 10th, 12th | தேர்வு கிடையாது