தமிழ்நாடு அரசு Assistant Data Entry Operator வேலைவாய்ப்பு! தகுதி: 12th | தேர்வு கிடையாது

WhatsApp Channel Join Now
Instagram Channel Join Now

செங்கல்பட்டு மாவட்ட இளைஞர் நீதி குழுமத்தில் காலியாக உள்ள உதவியாளருடன் கலந்த கணினி இயக்குபவர் பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் செங்கல்பட்டு மாவட்ட இளைஞர் நீதி குழுமம்
வகை தமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள் 01
பணியிடம் செங்கல்பட்டு, தமிழ்நாடு
ஆரம்ப தேதி 08.10.2024
கடைசி தேதி 22.10.2024

பணியின் பெயர்: Assistant cum Data Entry Operator (உதவியாளருடன் கலந்த கணினி இயக்குபவர்)

சம்பளம்: மாதம் Rs.11,916/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: 12th pass from a recognized Board/ Equivalent Board with Diploma / Certificate in Computers. Weightage for work experience candidate.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 42 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.

தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பவார்கள்.

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 08.10.2024

விண்ணப்பிக்க கடைசி தேதி: 22.10.2024

விண்ணப்பிக்கும் முறை ?

விண்ணப்பங்களை https://chengalpattu.nic.in/ என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் கல்வி சான்றிதழ் நகல்களுடன் 22.10.2024 அன்று மாலை 5:45க்குள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள அலுவலக முகவரிக்கு வந்து சேர வேண்டும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, அறை எண். F0-06, தரைத்தளம், F- Block, புதிய மாவட்ட ஆட்சியரக வளாகம், செங்கல்பட்டு 603 111.

தொலைபேசி: 6382613173

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
விண்ணப்ப படிவம் Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here

தமிழ்நாடு வனத்துறையில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.20,000 | தேர்வு கிடையாது

தேசிய உரங்கள் நிறுவனத்தில் 336 உதவியாளர் வேலை! சம்பளம்: Rs.21,500

ரேஷன் கடையில் விற்பனையாளர், கட்டுநர் வேலை! 3280 காலியிடங்கள் | தகுதி: 10th, 12th | தேர்வு கிடையாது

எல்லைக் காவல் படையில் 545 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.21700

10ம் வகுப்பு படித்தவர்களுக்கு 39481 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.18,000 முதல் Rs.69,100 வரை

Share this:

Leave a Comment