தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கத்தில் காலியாக உள்ள Technical Assistant பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியான நபர்கள் தபால் மூலம் விண்ணப்பிக்கவும்.
நிறுவனம் | தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம் |
வகை | தமிழ்நாடு அரசு வேலை |
காலியிடங்கள் | 01 |
பணியிடம் | கடலூர் |
ஆரம்ப தேதி | 10.10.2024 |
கடைசி தேதி | 15.10.2024 |
பணியின் பெயர்: Technical Assistant
சம்பளம்: மாதம் Rs.20,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: Any Undergraduate Degree (preferable in Environmental Science, Climate Science, Fisheries, Agriculture, Forestry, Horticulture, Solid Waste Management) + basic type writing skills in both Tamil and English
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.
விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.
தேர்வு செய்யும் முறை: தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் 16.10.2024 அன்று காலை 11.00 மணிக்கு நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.
நேர்காணல் நடைபெறும் இடம்: Forest department head office, Old Collectorate building, Manjakuppam, Cuddalore.
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 10.10.2024
விண்ணப்பிக்க கடைசி தேதி: 15.10.2024
விண்ணப்பிக்கும் முறை?
தகுதியான நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |
தேசிய உரங்கள் நிறுவனத்தில் 336 உதவியாளர் வேலை! சம்பளம்: Rs.21,500
ரேஷன் கடையில் விற்பனையாளர், கட்டுநர் வேலை! 3280 காலியிடங்கள் | தகுதி: 10th, 12th | தேர்வு கிடையாது
எல்லைக் காவல் படையில் 545 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.21700
10ம் வகுப்பு படித்தவர்களுக்கு 39481 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.18,000 முதல் Rs.69,100 வரை