தேசிய அனல் மின் கழகம் காலியாக உள்ள 50 Junior Executive பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | National Thermal Power Corporation Limited (NTPC) |
வகை | மத்திய அரசு வேலை |
காலியிடங்கள் | 50 |
பணியிடம் | இந்தியா முழுவதும் |
ஆரம்ப நாள் | 14.10.2024 |
கடைசி நாள் | 28.10.2024 |
பணியின் பெயர்: Junior Executive
சம்பளம்: மாதம் Rs.40,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 50
கல்வி தகுதி: B.Sc in Agriculture Science from a recognized University/ College / Institute.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 27 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும். வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD – 10 years
Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.
விண்ணப்ப கட்டணம்:
SC, ST, PWBD, Female, XSM – கட்டணம் இல்லை
Others – Rs.300/-
தேர்வு செய்யும் முறை:
- Written Test
- Interview
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 14.10.2024
விண்ணப்பிக்க கடைசி தேதி: 28.10.2024
விண்ணப்பிக்கும் முறை
விண்ணப்பதாரர்கள் https://careers.ntpc.co.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |
தமிழ்நாட்டில் உள்ள அரசு காப்பீட்டு நிறுவனத்தில் 200 காலியிடங்கள்! சம்பளம்: Rs.50,925
பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா 600 காலியிடங்கள் அறிவிப்பு! தகுதி: Any Degree
இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியில் 344 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.30,000