உடுப்பி கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் காலியாக உள்ள Supervisor, Office Assistant மற்றும் Booth Operator பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | Udupi Cochin Shipyard Limited |
வகை | மத்திய அரசு வேலை |
காலியிடங்கள் | 25 |
பணியிடம் | இந்தியா |
ஆரம்ப தேதி | 19.06.2024 |
கடைசி தேதி | 12.07.2024 |
பணியின் பெயர்: Supervisor
சம்பளம்: மாதம் Rs.40,650 முதல் Rs.44,164 வரை
காலியிடங்களின் எண்ணிக்கை: 16
கல்வி தகுதி: Diploma, ITI, Degree
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 45 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
பணியின் பெயர்: Office Assistant
சம்பளம்: மாதம் Rs.18,000 முதல் Rs.19,531 வரை
காலியிடங்களின் எண்ணிக்கை: 07
கல்வி தகுதி: Degree
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
பணியின் பெயர்: Booth Operator
சம்பளம்: மாதம் Rs.22,170 முதல் Rs.23,823 வரை
காலியிடங்களின் எண்ணிக்கை: 02
கல்வி தகுதி: 10th, ITI
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.
வயது தளர்வு: SC/ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years.
விண்ணப்ப கட்டணம்: ST/SC/PWD – கட்டணம் கிடையாது, Others – Rs.300/-
தேர்வு செய்யும் முறை:
- Written Test
- Practical Test
விண்ணப்பிக்கும் முறை ?
விண்ணப்ப படிவத்தினை https://cochinshipyard.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பவும்.
முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்ப படிவம் | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |
TNPSC Group 2 & 2A வேலைவாய்ப்பு! 2327 காலியிடங்கள்
தமிழ்நாடு அரசு கணினி உதவியாளர் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.30,000
HAL நிறுவனத்தில் Operator வேலைவாய்ப்பு! 58 காலியிடங்கள் | சம்பளம்: Rs.22,000
இந்தோ திபெத்திய எல்லைக் காவல் படையில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.35,400