மாவட்ட சுகாதார சங்கத்தில் காலியாக உள்ள 79 DEO, Staff Nurse/MLHP, MPHW / Multi Purpose Health Worker, Lab Technician, Hospital Worker, Sanitary Worker, Security, IT Coordinator, Programme – Administrative Assistant, Block Account Assistant, Assistant – Computer Operator, Physiotherapist, Audiologist & Speech Therapist, Radiographer மற்றும் Medical Officer பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம் | மாவட்ட சுகாதார சங்கம் (DHS) |
வகை | தமிழ்நாடு அரசு வேலை |
காலியிடங்கள் | 79 |
பணியிடம் | தமிழ்நாடு |
ஆரம்ப தேதி | 19.06.2024 |
கடைசி தேதி | 03.07.2024 |
பணியின் பெயர்: Lab Technician Grade II
சம்பளம்: மாதம் Rs.15,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 02
கல்வி தகுதி: B.Sc Medical Laboratory Technology (MLT).
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
பணியின் பெயர்: Hospital Worker/ Support Staff
சம்பளம்: மாதம் Rs.8500/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 11
கல்வி தகுதி: 8th Pass/ Fail & Must be able to read and write in Tamil.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
பணியின் பெயர்: Multi-Purpose Health Worker (MPHW)
சம்பளம்: மாதம் Rs.8500/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 12
கல்வி தகுதி: 8th Pass/ Fail & Must be able to read and write in Tamil.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
பணியின் பெயர்: Sanitary Worker
சம்பளம்: மாதம் Rs.8500/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 05
கல்வி தகுதி: 8th Pass/ Fail & Must be able to read and write in Tamil.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
பணியின் பெயர்: Security
சம்பளம்: மாதம் Rs.8500/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 03
கல்வி தகுதி: 8th Pass/ Fail & Must be able to read and write in Tamil.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
பணியின் பெயர்: Programme – Administrative Assistant
சம்பளம்: மாதம் Rs.18000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: Recognized Graduate Degree with fluency in MS office package with one year experience of Managing office and providing support of Health Programme / National rural Health Mission (NRHM) knowledge of accountancy and having drafting skills are required.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
பணியின் பெயர்: District Quality Consultant
சம்பளம்: மாதம் Rs.40000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: Dental/ AYIJSH / Nursing/ Social Science/ Life Science Graduates.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
பணியின் பெயர்: IT Coordinator (LIMS)
சம்பளம்: மாதம் Rs.20000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: MCA/ B.E/B.Tech with 1-Year experience’ in the relevant field.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
பணியின் பெயர்: IT Coordinator
சம்பளம்: மாதம் Rs.20000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: MCA/ B.E/B.Tech with 1-Year experience’ in the relevant field.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
பணியின் பெயர்: Data Entry Operator
சம்பளம்: மாதம் Rs.13500/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 02
கல்வி தகுதி: B.Sc. Computer Science or Bachelor of Computer application (or) any degree with diploma in computer application from the recognized university.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
பணியின் பெயர்: Block Account Assistant
சம்பளம்: மாதம் Rs.16000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 02
கல்வி தகுதி: B.Com graduate (or) B.A. (Corporate) / BCS.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
பணியின் பெயர்: Assistant – Computer Operator
சம்பளம்: மாதம் Rs.13500/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: Any Degree with Diploma in Computer Application of MS Office.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
பணியின் பெயர்: Physiotherapist
சம்பளம்: மாதம் Rs.13000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 02
கல்வி தகுதி: Any Degree with Diploma in Computer Application of MS Office Essential: Bachelor’s Degree in physiotherapist (BPT).
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
பணியின் பெயர்: Audiologist & Speech Therapist
சம்பளம்: மாதம் Rs.23000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: 1.Must have Passed BSC with subjects Physics, Chemistry, Botany and Zoology or physics, Chemistry, Biology with my one of the related subjects. 2 Must have Passed a one year certificate Course in Audiometry from Government Medical Institutions under the Control of the Director of Medical Education or in any other Institution recognized by Me State or Central Government.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
பணியின் பெயர்: Lab Technician (Grade III)
சம்பளம்: மாதம் Rs.13000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: Passed Diploma or a Bachelors degree in Medical Laboratory Technician undergone in my institution by the Director of Medical Education.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
பணியின் பெயர்: Radiographer
சம்பளம்: மாதம் Rs.13300/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 02
கல்வி தகுதி: B.Sc. Radiography
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
பணியின் பெயர்: MPHW / Multi Purpose Health Worker (Health Inspector (Grade II))
சம்பளம்: மாதம் Rs.14,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 16
கல்வி தகுதி:
i) Must have passed plus two with Biology or Botany and Zoology.
ii) Must have passed Tamil language as a subject in SSLC level.
iii) Must possess two years for Multi purpose Health worker (male)/ Health Inspector/ Sanitary Inspector Course training / offered by recognized private institution/ Universities including Gandhigram Rural Training course Trust/ Deemed Institute certificate granted by the Public Health and Preventive Medicine.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
பணியின் பெயர்: Staff Nurse/MLHP
சம்பளம்: மாதம் Rs.18000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 08
கல்வி தகுதி: Diploma in GNM / B.Sc., (Nursing)
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
பணியின் பெயர்: Medical Officer
சம்பளம்: மாதம் Rs.60000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 07
கல்வி தகுதி: MBBS Degree
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.
தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை ?
விண்ணப்ப படிவத்தினை https://tiruppur.nic.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பவும்.
முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்ப படிவம் | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |
TNPSC Group 2 & 2A வேலைவாய்ப்பு! 2327 காலியிடங்கள்
தமிழ்நாடு அரசு கணினி உதவியாளர் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.30,000
HAL நிறுவனத்தில் Operator வேலைவாய்ப்பு! 58 காலியிடங்கள் | சம்பளம்: Rs.22,000
இந்தோ திபெத்திய எல்லைக் காவல் படையில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.35,400