HAL நிறுவனத்தில் Operator வேலைவாய்ப்பு! 58 காலியிடங்கள் | சம்பளம்: Rs.22,000

WhatsApp ChannelJoin Now

HAL நிறுவனத்தில் காலியாக உள்ள Operator பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்Hindustan Aeronautics Limited (HAL)
வகைமத்திய அரசு வேலை
காலியிடங்கள்58
பணியிடம்இந்தியா
ஆரம்ப தேதி 18.06.2024
கடைசி தேதி 30.06.2024

பணியின் பெயர்: Operator

New Job👉  10th + ITI முடித்தவர்களுக்கு BHEL நிறுவனத்தில் வேலை! 660 காலியிடங்கள் – ₹65,000 வரை சம்பளம்!

சம்பளம்: மாதம் Rs.22,000 – 23,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 10

கல்வி தகுதி: 10th, ITI, Diploma

வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 28 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் கிடையாது

இன்றைய வேலைவாய்ப்பு Click here

தேர்வு செய்யும் முறை:

  1. Written Test
  2. Interview
New Job👉  இந்திய உச்ச நீதிமன்றத்தில் Senior Personal Assistant வேலை! Any Degree போதும் – 65 காலியிடங்கள் | ₹47,600 சம்பளம்

விண்ணப்பிக்கும் முறை ?

விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து 18.06.2024 முதல் 30.06.2024 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
ஆன்லைனில் விண்ணப்பிக்கClick here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here
Tamil Nadu Job NewsClick here
New Job👉  மத்திய உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை! சம்பளம் ₹37,260 | 10th, ITI போதும்

சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் அலுவலக உதவியாளர், அட்டெண்டர் வேலைவாய்ப்பு

தமிழ்நாடு அரசு நூலகர் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.50,000

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் 688 காலியிடங்கள் அறிவிப்பு!

மாதம் Rs.70000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை! 30 காலியிடங்கள்

Share this:

Leave a Comment

❮ ❯