இந்தோ திபெத்திய எல்லைக் காவல் படையில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.35,400

WhatsApp ChannelJoin Now

இந்தோ திபெத்திய எல்லைக் காவல் படையில் (ITBP) காலியாக உள்ள Sub Inspector (Staff Nurse), Assistant Sub Inspector (Pharmacist) மற்றும் Head Constable (Midwife) பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்Indo-Tibetan Border Police Force (ITBP)
வகைமத்திய அரசு வேலை
காலியிடங்கள்29
பணியிடம்இந்தியா
ஆரம்ப தேதி 29.06.2024
கடைசி தேதி 28.07.2024

பணியின் பெயர்: Sub Inspector (Staff Nurse)

சம்பளம்: மாதம் Rs.35,400 – 1,12,400/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 10

கல்வி தகுதி: 12th, GNM

New Job👉  மத்திய உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை! சம்பளம் ₹37,260 | 10th, ITI போதும்

வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பணியின் பெயர்: Assistant Sub Inspector (Pharmacist)

சம்பளம்: மாதம் Rs.29,200 – 92,300/-

இன்றைய வேலைவாய்ப்பு Click here

காலியிடங்களின் எண்ணிக்கை: 05

கல்வி தகுதி: 12th, Diploma

வயது வரம்பு: 20 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 28 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பணியின் பெயர்: Head Constable (Midwife)

சம்பளம்: மாதம் Rs.25,500 – 81,100/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 14

கல்வி தகுதி: 10th, ANM

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 25 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.

New Job👉  இந்திய உச்ச நீதிமன்றத்தில் Senior Personal Assistant வேலை! Any Degree போதும் – 65 காலியிடங்கள் | ₹47,600 சம்பளம்

விண்ணப்ப கட்டணம்:

SC/ST/Female/Ex-Servicemen – கட்டணம் கிடையாது

Sub Inspector (Staff Nurse) பதவிக்கு:

  • UR/OBC/EWS – Rs.200/-

Assistant Sub Inspector (Pharmacist) பதவிக்கு:

  • UR/OBC/EWS – Rs.100/-

Head Constable (Midwife) பதவிக்கு:

  • கட்டணம் இல்லை

தேர்வு செய்யும் முறை:

  1. Physical Standard Test (PST)
  2. Physical Efficiency Test (PET)
  3. Written Test
  4. Document Verification
  5. Practical Examination
  6. Medical Examination
  7. Interview

விண்ணப்பிக்கும் முறை ?

விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து 29.06.2024 முதல் 28.07.2024 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.

New Job👉  தமிழ்நாடு மோட்டார் வாகனப் பராமரிப்புத் துறையில் வேலை! 79 காலியிடங்கள் – Diploma, B.E/B.Tech

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
ஆன்லைனில் விண்ணப்பிக்கClick here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here
Tamil Nadu Job NewsClick here

சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் அலுவலக உதவியாளர், அட்டெண்டர் வேலைவாய்ப்பு

தமிழ்நாடு அரசு நூலகர் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.50,000

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் 688 காலியிடங்கள் அறிவிப்பு!

மாதம் Rs.70000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை! 30 காலியிடங்கள்

Share this:

Leave a Comment

❮ ❯