பழங்குடியினர் நலத்துறையில் வேலை! சம்பளம்: Rs.25,000

WhatsApp Channel Join Now
Instagram Channel Join Now

பழங்குடியினர் நலத்துறையில் காலியாக உள்ள கீழ்காணும் பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் பழங்குடியினர் நலத்துறை
வகை தமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள் 29
பணியிடம் கள்ளக்குறிச்சி
ஆரம்ப தேதி 02.04.2025
கடைசி தேதி 11.04.2025

1. பணியின் பெயர்: Assistant Project Manager

சம்பளம்: மாதம் Rs.25,000/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: Post Graduate in Social Work Rural Development Public Administration Public Policy. Sociology or relevant social science, background work experience in NGO/civil society.

2. பணியின் பெயர்: Technical Assistant

சம்பளம்: மாதம் Rs.15,000/-

காலியிடங்கள்: 01

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

கல்வி தகுதி: BE or Diploma in Civil engineering work experience: Relevant 1-3 years of work experience

3. பணியின் பெயர்: MIS Assistant

சம்பளம்: மாதம் Rs.17,500/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: : Bachelor’s degree in computer science, BCA, Maths or similar disciplines

4. பணியின் பெயர்: FR Cell Co-Ordinator

சம்பளம்: மாதம் Rs.25,000/-

காலியிடங்கள்: 02

கல்வி தகுதி: B.E or Any Bachelor’s degree Preerred-1 year of work experience in NGO sector

5. பணியின் பெயர்: Block Resource Person

சம்பளம்: மாதம் Rs.12,000/-

காலியிடங்கள்: 03

கல்வி தகுதி: Diploma 12th Grade

6. பணியின் பெயர்: Village Resource Person

சம்பளம்: மாதம் Rs.2,500/-

காலியிடங்கள்: 21

கல்வி தகுதி: School Education

விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.

தேர்வு செய்யும் முறை: தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 02.04.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 11.04.2025

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்ப படிவத்தினை https://kallakurichi.nic.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து “திட்ட அலுவலர், பழங்குடியினர் நலம், வெள்ளிமலை, கள்ளக்குறிச்சி” என்ற முகவரிக்கு அனுப்பவும்.

முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள்  கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
விண்ணப்ப படிவம் Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here
Share this:

Leave a Comment