மத்திய அரசின் நிலக்கரி நிறுவனமான Mahanadi Coalfields Limited (MCL) நிறுவனத்தில் Assistant Foreman மற்றும் Technician பணியிடங்களுக்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 500 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. Diploma / B.E/B.Tech / ITI தகுதி பெற்றவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மாதம் ரூ.47,330 வரை சம்பளம் வழங்கப்படும். ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் 28.05.2026க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
| நிறுவனம் | Mahanadi Coalfields Limited (MCL) |
| வகை | மத்திய அரசு வேலை |
| காலியிடங்கள் | 500 |
| பணியிடம் | சம்பல்பூர், இந்தியா |
| ஆரம்ப தேதி | 07.05.2026 |
| கடைசி தேதி | 28.05.2026 |
1. பதவி: Assistant Foreman (Electrical) (Traineе)
சம்பளம்: மாதம் Rs.47330.25/-
காலியிடங்கள்: 150
கல்வி தகுதி: Diploma in Electrical Engineering (3 years) / Degree in Electrical & Electronics Engineering
2. பதவி: Technician (Electrician) (Trainee), Cat-III (E&M)
சம்பளம்: Rs.1583.32/per day
காலியிடங்கள்: 350
கல்வி தகுதி: 10th Pass + ITI Electrician (2 years) with NCVT/SCVT Certificate and minimum 1 year training / experience. LT Permit for Mines or 440-550 Volts Mining Permit required.
வயது வரம்பு: 18 வயது முதல் 30 வயது வரை
வயது தளர்வு:
- SC / ST – 5 ஆண்டுகள்
- OBC – 3 ஆண்டுகள்
- PwBD (Gen / EWS) – 10 ஆண்டுகள்
- PwBD (SC / ST) – 15 ஆண்டுகள்
- PwBD (OBC) – 13 ஆண்டுகள்
விண்ணப்ப கட்டணம்:
Female/ ST/ SC/ Ex-s/ PWD – கட்டணம் இல்லை
Other – Rs.1,180/-
தேர்வு செய்யும் முறை:
- Computer Based Test (CBT)
- Certificate Verification
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 07.05.2026
விண்ணப்பிக்க கடைசி தேதி: 28.05.2026
விண்ணப்பிக்கும் முறை:
- Mahanadi Coalfields Limited (MCL) அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும். https://www.mahanadicoal.in/
- Recruitment பகுதியைத் திறந்து “Open/Direct Recruitment – Asst. Foreman/ Technician” என்பதைத் தேர்வு செய்யவும்.
- “Recruitment 2026 – Technician / Assistant Foreman” அறிவிப்பை திறக்கவும்.
- Notification-ஐ முழுமையாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.
- “Apply Now” என்ற இணைப்பை கிளிக் செய்து பதிவு செய்யவும்.
- தேவையான தனிப்பட்ட விவரங்கள், கல்வித்தகுதி மற்றும் அனுபவ விவரங்களை சரியாக பதிவிடவும்.
- புகைப்படம், கையொப்பம் மற்றும் தேவையான சான்றிதழ்களை upload செய்யவும்.
- பொருந்தும் விண்ணப்ப கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தவும்.
- அனைத்து விவரங்களையும் சரிபார்த்து விண்ணப்பத்தை submit செய்யவும்.
- இறுதியாக Application Form-ஐ download செய்து வைத்துக்கொள்ளவும்.
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Download |
| ஆன்லைனில் விண்ணப்பிக்க | Apply Now |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Visit Website |
| WhatsApp Channel (Free Job Alert) | Join Now |
| இன்றைய அரசு வேலை | Click here |
முக்கிய அரசு வேலைகள்:
South Indian Bank-ல் Junior Officer வேலை
ஆதார் ஆபரேட்டர் வேலை 2026 – 337 காலியிடங்கள்!
தமிழ்நாடு கால்நடை ஆராய்ச்சி நிலையத்தில் Milk Recorder வேலை!
