சென்னை மாநகராட்சியில் காலியாக உள்ள கீழ்காணும் பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | Greater Chennai Corporation |
வகை | தமிழ்நாடு அரசு வேலை |
காலியிடங்கள் | 345 |
பணியிடம் | சென்னை, தமிழ்நாடு |
ஆரம்ப தேதி | 02.04.2025 |
கடைசி தேதி | 11.04.2025 |
1. பணியின் பெயர்: Medical Officer
சம்பளம்: மாதம் Rs.60,000/-
காலியிடங்கள்: 60
கல்வி தகுதி: MBBS
வயது வரம்பு: 40 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.
2. பணியின் பெயர்: Staff Nurse
சம்பளம்: மாதம் Rs.18,000/-
காலியிடங்கள்: 60
கல்வி தகுதி: DGNM or B.Sc., Nursing
வயது வரம்பு: 50 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.
3. பணியின் பெயர்: MPHW/ Multi-Purpose Health Worker (Health Inspector – Grade-II) – Male
சம்பளம்: மாதம் Rs.14,000/-
காலியிடங்கள்: 60
கல்வி தகுதி:
i) Must have completed Biology or Botany and Zoology in plus two.
ii) Must have completed Tamil language as a subject at the SSLC level.
iii) Must have completed two years of training as a Multipurpose Health Worker (male), Health Inspector, or Sanitary Inspector offered by reputable private institutions, Trusts, universities, or prestigious universities, including Gandhigram Rural Institute Training course certificate.
வயது வரம்பு: 35 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.
4. பணியின் பெயர்: Support Staff
சம்பளம்: மாதம் Rs.8,500/-
காலியிடங்கள்: 60
கல்வி தகுதி: Should have studied minimum 8th Standard. Must be able to read and write.
வயது வரம்பு: 45 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.
5. பணியின் பெயர்: Auxiliary Nurse and Midwife (ANM)
சம்பளம்: மாதம் Rs.14,000/-
காலியிடங்கள்: 88
கல்வி தகுதி: Higher Secondary Course with 2 years ANM course (Registration with Tamil Nadu Nurses and Midwives council) from Govt. Recognized institution.
வயது வரம்பு: 45 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.
6. பணியின் பெயர்: X-Ray Technician
சம்பளம்: மாதம் Rs.13,300/-
காலியிடங்கள்: 06
கல்வி தகுதி: X-Ray technician (2 Years course) undergone in any institution recognized by the Director of Medical Education, Tamil Nadu.
வயது வரம்பு: 45 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.
7. பணியின் பெயர்: Special Educator for Behavioural Therapy
சம்பளம்: மாதம் Rs.23,000/-
காலியிடங்கள்: 03
கல்வி தகுதி: Bachelors/ Master’s degree in Special Education in Intellectual Disability from a UGC-recognized University. The individual must have a current, valid RCI (Rehabilitation Council of India) registration number.
வயது வரம்பு: 40 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.
8. பணியின் பெயர்: Occupational Therapists
சம்பளம்: மாதம் Rs.23,000/-
காலியிடங்கள்: 03
கல்வி தகுதி: Bachelors/ Master’s degree in Occupational Therapy from a recognized university.
வயது வரம்பு: 40 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.
9. பணியின் பெயர்: Social Worker
சம்பளம்: மாதம் Rs.23,800/-
காலியிடங்கள்: 03
கல்வி தகுதி: Master of Social Work (MSW)
வயது வரம்பு: 40 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.
10. பணியின் பெயர்: Senior Lab Technician
சம்பளம்: மாதம் Rs.25,000/-
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி:
1.Post Graduate Diploma in Genetic Diagnosis Technology/ Cytogenetics.
2.Degree in Biotechnology / Human Genetics / Molecular Biology/ Medical Laboratory Technician.
வயது வரம்பு: 40 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.
11. பணியின் பெயர்: Lab – Store Assistant
சம்பளம்: மாதம் Rs.12,000/-
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி: Diploma in Medical Laboratory Technician
வயது வரம்பு: 40 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.
தேர்வு செய்யும் முறை: தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 02.04.2025
விண்ணப்பிக்க கடைசி தேதி: 11.04.2025
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்ப படிவத்தினை https://chennaicorporation.gov.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து “The Member Secretary, Chennai City Urban Health Mission, Public Health Department, Ripon Buildings, Chennai – 600003″ என்ற முகவரிக்கு அனுப்பவும்.
முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.
குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
Short Notice | Click here |
Medical Officer, Staff Nurse, Health Inspector Grade-II, Support Staff அதிகாரப்பூர்வ அறிவிப்பு & விண்ணப்ப படிவம் | Click here |
ANM, X – Ray Technician அதிகாரப்பூர்வ அறிவிப்பு & விண்ணப்ப படிவம் | Click here |
Special Educator for Behavioural Therapy, Occupational Therapist, Social Worker அதிகாரப்பூர்வ அறிவிப்பு & விண்ணப்ப படிவம் | Click here |
Senior Lab Technician, Lab – Store Assistant அதிகாரப்பூர்வ அறிவிப்பு & விண்ணப்ப படிவம் | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |