தேசிய வீட்டுவசதி வங்கியில் வேலை! சம்பளம் Rs.48170

WhatsApp Channel Join Now
Instagram Channel Join Now

தேசிய வீட்டுவசதி வங்கியில் காலியாக உள்ள Manager (MMG Scale-III) மற்றும் Deputy Manager (MMG Scale-II) பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் தேசிய வீட்டுவசதி வங்கி (NHB)
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 19
பணியிடம் இந்தியா முழுவதும்
ஆரம்ப நாள் 12.10.2024
கடைசி நாள் 01.11.2024

1. பணியின் பெயர்: Manager (Scale-III)

சம்பளம்: மாதம் Rs.63840 – 78230/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 10

கல்வி தகுதி: Graduate in any discipline along with ICWAI/ ICAI/ CFA/ MBA or Post Graduate degree in Statistics/ Data Science/ Computing and Statistics/ Survey and Data Science/ Degree* in Statistics or Operation Research/ Post Graduate Diploma in Artificial Intelligence or Machine Learning.

வயது வரம்பு: 23 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

2. பணியின் பெயர்: Dy. Manager (Scale – II)

சம்பளம்: மாதம் Rs.48170 – 69810/-

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

காலியிடங்களின் எண்ணிக்கை: 09

கல்வி தகுதி: Graduate in any discipline along with ICWAI/ ICAI/ CFA/ MBA.

வயது வரம்பு: 23 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 32 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years

Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.

விண்ணப்ப கட்டணம்:

ST/SC/PWD – Rs.175/-

Others – Rs.850/-

தேர்வு செய்யும் முறை:

  1. Shortlisting
  2. Interview

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 12.10.2024

விண்ணப்பிக்க கடைசி தேதி: 01.11.2024

விண்ணப்பிக்கும் முறை

விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here

பஞ்சாப் & சிந்த் வங்கியில் 100 காலியிடங்கள்! தகுதி: Any Degree

மின்சார துறையில் சூப்பரான வேலைவாய்ப்பு! 70 காலியிடங்கள் | சம்பளம்: Rs.24,000

டாடா ஆராய்ச்சி நிறுவனத்தில் Clerk, Supervisor, Assistant வேலை! சம்பளம்: Rs.43,809

மக்கள் நல்வாழ்வுத்துறையில் வேலைவாய்ப்பு! 35 காலியிடங்கள் | சம்பளம்: Rs.25,000

தேசிய அனல் மின் கழகத்தில் 50 காலியிடங்கள்! சம்பளம்: Rs.40,000

தமிழ்நாட்டில் உள்ள அரசு காப்பீட்டு நிறுவனத்தில் 200 காலியிடங்கள்! சம்பளம்: Rs.50,925

Share this:

Leave a Comment