தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள நகர்ப்புற நல்வாழ்வு மையங்கள், ஊரக நல்வாழ்வு மையங்கள் மற்றும் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை |
வகை | தமிழ்நாடு அரசு வேலை |
காலியிடங்கள் | 35 |
பணியிடம் | தஞ்சாவூர், தமிழ்நாடு |
ஆரம்ப தேதி | 08.10.2024 |
கடைசி தேதி | 18.10.2024 |
1. பணியின் பெயர்: Medical Officer
சம்பளம்: மாதம் Rs.60,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 02
கல்வி தகுதி: MBBS
2. பணியின் பெயர்: Staff Nurse
சம்பளம்: மாதம் Rs.18,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 04
கல்வி தகுதி: GNM / B.Sc (Nursing)
3. பணியின் பெயர்: Urban SHN / Urban Health Manager
சம்பளம்: மாதம் Rs.25,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: B.Sc (Nursing)
4. பணியின் பெயர்: Hospital Worker / Support Staff
சம்பளம்: மாதம் Rs.8,500/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 03
கல்வி தகுதி: 8th Standard Pass
5. பணியின் பெயர்: Mid Level Health Provider
சம்பளம்: மாதம் Rs.18,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 11
கல்வி தகுதி: Diploma in GNM / B.Sc., (Nursing)
6. பணியின் பெயர்: Multi Purpose Health Worker (Male)/Health Inspector Grade – II – MPHW)
சம்பளம்: மாதம் Rs.14,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 11
கல்வி தகுதி: 12th with Biology / Botany and Zoology. Must have passed the Tamil language as a subject in SSLC (10th) level. * Must possess two Years MLHP worker (Male) / HI / SI Course training / offered by recognized private Institution / Trust / Universities / Deemed Universities including Gandhi gram Rural Institute training Course Certificate granted by the DPH& PM
7. பணியின் பெயர்: Ophthalmic Assistant
சம்பளம்: மாதம் Rs.14,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: Diploma / B.Sc., in optometry
8. பணியின் பெயர்: Cleaner – Attender
சம்பளம்: மாதம் Rs.8,500/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: 8th Standard Pass.
9. பணியின் பெயர்: Pharmacist
சம்பளம்: மாதம் Rs.15,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: D.Pharm / B.Pharm
Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.
விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.
தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 08.10.2024
விண்ணப்பிக்க கடைசி தேதி: 18.10.2024
விண்ணப்பிக்கும் முறை ?
விண்ணப்ப படிவங்களை தஞ்சாவூர் மாவட்ட இணையதள முகவரியில் https://thanjavur.nic.in/ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விண்ணப்ப படிவத்துடன் பதவிக்குரிய அனைத்து சான்றிதழ்களையும் சுயசான்றப்பன் செய்யப்பட்ட நகல்கள் இணைத்து அனுப்ப வேண்டும்.
விண்ணப்பங்கள் நேரிலோ / தபால் மூலமாக வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
செயற் செயலாளர், மாவட்ட நலச்சங்கம் மற்றும் மாவட்ட சுகாதார அலுவலர், மாவட்ட சுகாதார அலுவலகம், காந்திஜி ரோடு, Near LIC Building, தஞ்சாவூர் – 613 00. தொலைபேசி எண்: 04362- 273503.
விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டிய சான்றுகள்:
- மதிப்பெண் பட்டியல்கள் (SSLC, +2, Degree / Diploma / Transfer Certificate / Provisional / Course Complete Certificate, etc., )
- Evidence of Date of Birth (Birth Certificate, SSLC / HSC Certificate.)
- இருப்பிடச் சான்று (Aadhar Card)
- முன் அனுபவ சான்று
- முன்னுரிமை சான்று
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்ப படிவம் | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |
முக்கிய வேலைவாய்ப்பு செய்திகள்
தமிழ்நாட்டில் உள்ள அரசு காப்பீட்டு நிறுவனத்தில் 200 காலியிடங்கள்! சம்பளம்: Rs.50,925
பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா 600 காலியிடங்கள் அறிவிப்பு! தகுதி: Any Degree
இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியில் 344 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.30,000