கோயம்புத்தூர் மாநகராட்சியில் 104 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.23,000 | தேர்வு கிடையாது

WhatsApp ChannelJoin Now

தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் கோயம்புத்தூர் மாவட்டத்தில் கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, கோயம்புத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், மாவட்ட சுகாதார அலுவலகம், கோயம்புத்தூர் மாநகராட்சியில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்கோயம்புத்தூர் மாநகராட்சி
வகைதமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள்104
பணியிடம்கோயம்புத்தூர், தமிழ்நாடு
ஆரம்ப தேதி 01.07.2025
கடைசி தேதி 18.07.2025

1. பணியின் பெயர்: Vaccine Cold Chain Manager

சம்பளம்: மாதம் Rs.23,000/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: B.E., or B.Tech in Computer Science or IT with one year experience in Data Base management system admin.

New Job👉  தமிழ்நாடு மாநில வனத் தீ கட்டுப்பாட்டு மையத்தில் வேலை! சம்பளம் ₹70,000 வரை | Degree, Diploma, B.E/B.Tech

2. பணியின் பெயர்: Genetic Counsellor

சம்பளம்: மாதம் Rs.18,000/-

இன்றைய வேலைவாய்ப்பு Click here

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: Bachelor’s degree in Sociology / Psychology /Social Work / Diploma in GNM / BSc Nursing from a recognized university or institution.

3. பணியின் பெயர்: CEmONC Security Guard

சம்பளம்: மாதம் Rs.8,500/-

காலியிடங்கள்: 06

கல்வி தகுதி: 8th

4. பணியின் பெயர்: ULB-UHN (RoTN)

சம்பளம்: மாதம் Rs.14,000/-

காலியிடங்கள்: 96

கல்வி தகுதி: Should have passed Higher Secondary School Examination and one/two year ANM course conducted from DME approved institution/ Nursing Council.

New Job👉  ரயில்வேயில் 3,477 காலியிடங்கள்! Station Master, Ticket Supervisor, Clerk வேலை | ₹35,400 சம்பளம் | Any Degree போதும்!

வயது வரம்பு: 35 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.

தேர்வு செய்யும் முறை: தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 01.07.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 18.07.2025

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்ப படிவத்தினை https://coimbatore.nic.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு நேரிலோ அல்லது விரைவு தபால் மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும்.

New Job👉  தமிழ்நாடு அரசு Data Entry Operator வேலை! ₹17,500 சம்பளம் | Any Degree போதும்!

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: உறுப்பினர் செயலாளர் / மாவட்ட சுகாதார அலுவலர், மாவட்ட நலவாழ்வு சங்கம், மாவட்ட சுகாதார அலுவலகம், ரேஸ் கோர்ஸ் ரோடு, கோயம்புத்தூர் – 18.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
விண்ணப்ப படிவம்Click here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here
WhatsApp Channel (Free Job Alert)Join Now
இன்றைய அரசு வேலைClick here
Share this:

Leave a Comment