தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தில் வேலை! சம்பளம்: Rs.19,800

WhatsApp Channel Join Now
Instagram Channel Join Now

கோயம்புத்தூர் மாவட்ட சுகாதார சங்கம், தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் கோயம்புத்தூர் மாவட்ட சுகாதார சங்கம்
வகை தமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள் 10
பணியிடம் கோயம்புத்தூர், தமிழ்நாடு
ஆரம்ப தேதி 08.11.2024
கடைசி தேதி 23.11.2024

1. பணியின் பெயர்: Senior Medical Officer

சம்பளம்: மாதம் Rs.60,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி:

1. MBBS or equivalent degree from institution recognized by Medical commission.

2. Must have completed compulsory rotatory internship.

3. One Year experience of working in NTEP.

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

2. பணியின் பெயர்: Senior Treatment Supervisor

சம்பளம்: மாதம் Rs.19,800/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி:

1. Bachelor’s Degree OR Recognized sanitary Inspector’s course

2. Certificate Course in computer operations (minimum two months)

3. Permanent two wheeler driving License & should be able to drive two wheeler

3. பணியின் பெயர்: Senior TB Lab Supervisor

சம்பளம்: மாதம் Rs.19,800/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி:

1. Graduate or Diploma in Medical Laboratory Technology or equivalent from a Govt. recognized institution.

2. Permanent two wheeler driving License & should be able to drive two wheeler

3. Certificate Course in computer operations (minimum two months)

4. பணியின் பெயர்: Senior Lab Supervisor

சம்பளம்: மாதம் Rs.25,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 02

கல்வி தகுதி:

1. MSc., medical microbiology / Applied microbiology / General Microbiology / Biotechnology / Biotechnology with or without DMLT (or)

2. BSc Microbiology / biotechnology / Biochemistry / Chemistry / Life science with or without DMLT

5. பணியின் பெயர்: Lab Technician

சம்பளம்: மாதம் Rs.13,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 03

கல்வி தகுதி: Intermediate (10+2) and Diploma or certified course in Medical Laboratory Technology or Equivalent

6. பணியின் பெயர்: TB Health Visitor

சம்பளம்: மாதம் Rs.13,300/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 02

கல்வி தகுதி:

1. Graduate in science (OR)

2. Intermediate (10+2) in science and experience of working as MPW / LHV / ANM / Health worker / Certificate or Higher course in Health Education / Counselling (OR)

3. Tuberculosis health visitor’s recognized course

4. Certificate Course in computer operations (minimum two months)

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 65 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.

விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.

தேர்வு செய்யும் முறை: தகுதியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 08.11.2024

விண்ணப்பிக்க கடைசி தேதி: 23.11.2024

விண்ணப்பிக்கும் முறை ?

Applications in the name of which post you applied, including the attested copies (A/B posting officers) of bio-data with passport size photo, educational certificates, community certificates, nativity certificate, all necessary certificates and 30 rupees postal stamps posted cover 2 Nos. should reach “The District Selection Committee, District TB Centre office, No:219, DDHS campus, Race course road, Coimbatore – 641018” on or before 02.12.2024.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here

சமூக நலத்துறையில் மைய நிர்வாகி, வழக்கு பணியாளர் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.35,000

தமிழ் எழுத படிக்க தெரிந்தால் இந்து சமய அறநிலையத் துறையில் வேலை! சம்பளம்: Rs.36,800

CEL நிறுவனத்தில் Technical Assistant, Technician வேலை! சம்பளம்: Rs.22,250

உதவியாளர் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.35,400 | தகுதி: 10th, 12th, ITI, Degree

பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் வேலை! 34 காலியிடங்கள் | சம்பளம்: Rs.90,000

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் வேலை! சம்பளம்: Rs.40000

இந்தியன் வங்கியில் வேலை! சம்பளம்: Rs.30,000 | தகுதி: Degree

இந்திய விமான நிலையத்தில் 274 Security Screener காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.30000

Share this:

Leave a Comment