இளநிலை உதவியாளர் வேலைவாய்ப்பு

இளநிலை உதவியாளர் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.21,500 | முன் அனுபவம் தேவையில்லை

BEL நிறுவனத்தில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் Bharat Electronics Limited (BEL)
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 12
பணியிடம் இந்தியா
ஆரம்ப நாள் 26.11.2024
கடைசி நாள் 18.12.2024

பணியின் பெயர்: Junior Assistant (HR) (இளநிலை உதவியாளர்)

சம்பளம்: Rs.21,500 – 82,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 12

கல்வி தகுதி: 3 Years Graduation in BBA/BBM from a recognized University

New Job:  10வது தேர்ச்சி போதும்! ரிசர்வ் வங்கியில் 572 அலுவலக உதவியாளர் வேலை – சம்பளம் ₹46,029

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 28 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years

விண்ணப்ப கட்டணம்:

SC/ ST/ PWBD/ Ex-servicemen – கட்டணம் இல்லை

Others – Rs.295/-

தேர்வு செய்யும் முறை:

  1. Skill test (Typing test)
  2. Written Test

முக்கிய தேதிகள்:

New Job:  Rs.32,000 சம்பளத்தில் தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் 162 காலியிடங்கள் அறிவிப்பு!

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 26.11.2024

விண்ணப்பிக்க கடைசி தேதி: 18.12.2024

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் https://bel-india.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here
New Job:  கரூர் வைஸ்யா வங்கியில் வேலை! சம்பளம்: Rs.20,000 | தகுதி: Any Degree | முன் அனுபவம் தேவையில்லை

கப்பல் கட்டும் நிறுவனத்தில் 234 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.22,000

TNPSC Typist வேலை அறிவிப்பு! 50 காலியிடங்கள் | தகுதி: 10th | சம்பளம்: Rs.19,500

தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தில் வேலை! சம்பளம்: Rs.19,800

சமூக நலத்துறையில் மைய நிர்வாகி, வழக்கு பணியாளர் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.35,000

தமிழ் எழுத படிக்க தெரிந்தால் இந்து சமய அறநிலையத் துறையில் வேலை! சம்பளம்: Rs.36,800

CEL நிறுவனத்தில் Technical Assistant, Technician வேலை! சம்பளம்: Rs.22,250

உதவியாளர் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.35,400 | தகுதி: 10th, 12th, ITI, Degree

Share this:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *