தேசிய நல வாழ்வு குழும திட்டத்தின் கீழ் திருவண்ணாமலை மாவட்டத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | தேசிய நலவாழ்வு குழுமம், மாவட்ட நலவாழ்வு சங்கம் |
வகை | தமிழ்நாடு அரசு வேலை |
காலியிடங்கள் | 03 |
பணியிடம் | திருவண்ணாமலை |
ஆரம்ப தேதி | 22.11.2024 |
கடைசி தேதி | 06.12.2024 |
1. பணியின் பெயர்: Lab Technician
சம்பளம்: மாதம் Rs.13,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 02
கல்வி தகுதி:
i. 12th Pass
ii. Must possess, One Year Duration certificate in Medical Laboratory Technology Course; and
iii. Must have a good vision and capacity to do outdoor work, good physique.
2. பணியின் பெயர்: Pharmacist
சம்பளம்: மாதம் Rs.15,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி:
i. A Diploma in Pharmacy (D.Pharm) / Bachelor of Pharmacy (B.Pharm)
ii. Must have registered with Pharmacy Council Tamil Nadu and must keep the registration alive by renewing it regularly every year.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும்.
Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.
விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.
தேர்வு செய்யும் முறை: தகுதியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 22.11.2024
விண்ணப்பிக்க கடைசி தேதி: 06.12.2024
விண்ணப்பிக்கும் முறை ?
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |
இளநிலை உதவியாளர் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.21,500 | முன் அனுபவம் தேவையில்லை
கப்பல் கட்டும் நிறுவனத்தில் 234 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.22,000
TNPSC Typist வேலை அறிவிப்பு! 50 காலியிடங்கள் | தகுதி: 10th | சம்பளம்: Rs.19,500
தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தில் வேலை! சம்பளம்: Rs.19,800
சமூக நலத்துறையில் மைய நிர்வாகி, வழக்கு பணியாளர் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.35,000
தமிழ் எழுத படிக்க தெரிந்தால் இந்து சமய அறநிலையத் துறையில் வேலை! சம்பளம்: Rs.36,800
CEL நிறுவனத்தில் Technical Assistant, Technician வேலை! சம்பளம்: Rs.22,250
உதவியாளர் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.35,400 | தகுதி: 10th, 12th, ITI, Degree