தமிழ்நாடு வழக்காடல் துறையில் ஓட்டுநர் வேலை! தகுதி: 8ம் வகுப்பு | சம்பளம்: Rs.19,500

WhatsApp Channel Join Now

தமிழ்நாடு வழக்காடல் துறையில் காலியாக உள்ள ஓட்டுநர் பணியிடங்களை நிரப்ப தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் தமிழ்நாடு வழக்காடல் துறை
வகை தமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள் 05
பணியிடம் தமிழ்நாடு
ஆரம்ப தேதி 07.02.2026
கடைசி தேதி 16.02.2026

பதவி: ஓட்டுநர்

சம்பளம்: Rs.19,500 – 71,900/-

காலியிடங்கள்: 05

New Job👉  ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் வேலை! Any Degree போதும் – 80 காலியிடங்கள் | சம்பளம் ₹56,100

கல்வி தகுதி:

  • Must have passed the 8th Standard
  • Must possess a valid Light Motor Vehicle (LMV) Driving License with at least 5 years of experience

வயது வரம்பு:

பொதுப் பிரிவு – 18 முதல் 32 வயது வரை

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

BC / MBC – 18 முதல் 34 வயது வரை

SC / ST – 18 முதல் 37 வயது வரை

New Job👉  கோயம்புத்தூர் மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் வேலை! ANM & Data Entry Operator உள்ளிட்ட பணிகள் | 87 காலியிடங்கள் | 8வது முதல் Degree வரை

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை

தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 07.02.2026

விண்ணப்பிக்க கடைசி தேதி: 16.02.2026

விண்ணப்பிக்கும் முறை:

Filled up application should be Addressed to “The Advocate General of Tamil Nadu, High Court, Chennai – 600104” along with self enveloped cover with Rs.70/- postage stamp and the same should reach this office on or before 16.02.2026 5.45 PM by post.

New Job👉  10வது முதல் டிகிரி வரை! தமிழ்நாடு ஆளில்லா வான்வழி வாகனக் கழகத்தில் அரசு வேலை! Drone Pilots, Car Driver, Supervisor பணிகள்

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு & விண்ணப்ப படிவம் Click here
WhatsApp Channel (Free Job Alert) Join Now
இன்றைய அரசு வேலை Click here
Share this:

Leave a Comment