மின்சாரத் துறையில் வேலை – 660 காலியிடங்கள் | ITI, Diploma, Degree | ₹24,000 சம்பளம்

WhatsApp ChannelJoin Now

Power Grid Corporation of India Limited (PGCIL) நிறுவனம் 2026ஆம் ஆண்டிற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்ற விரும்புபவர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாகும். மொத்தம் 660 காலியிடங்களுடன் Diploma Trainee, Junior Officer Trainee மற்றும் Junior Technician Trainee உள்ளிட்ட பதவிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தகுதியானவர்கள் 20.04.2026 முதல் 11.05.2026 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்Power Grid Corporation of India Limited (PGCIL)
வகைமத்திய அரசு வேலை
காலியிடங்கள்660
பணியிடம்இந்தியா முழுவதும்
ஆரம்ப தேதி20.04.2026
கடைசி தேதி11.05.2026

1. பதவி: Diploma Trainee

New Job👉  தமிழ்நாடு வனத்துறையில் Data Entry Operator வேலை! Any Degree போதும் – சம்பளம் ₹22,000 – இன்றே விண்ணப்பிக்கவும்!

சம்பளம்: மாதம் Rs.24,000 – 1,08,000/-

கல்வி தகுதி: Diploma in Civil /Electrical/ Electrical (Power)/ Electrical and Electronics/ Power Systems Engineering/ Power Engineering (Electrical) /Survey Engineering

2. பதவி: Junior Officer Trainee

சம்பளம்: மாதம் Rs.24,000 – 1,08,000/-

கல்வி தகுதி: BBA/ BBM/ BBS/ CA/ CMA

3. பதவி: Junior Technician Trainee

இன்றைய வேலைவாய்ப்பு Click here

சம்பளம்: மாதம் Rs.21,000 – 72,000/-

கல்வி தகுதி: ITI (Surveyor)

வயது வரம்பு: 18 முதல் 27 வயது வரை

வயது தளர்வு:

  • SC/ST – 5 ஆண்டுகள்
  • OBC – 3 ஆண்டுகள்
  • PwBD (Gen/EWS) – 10 ஆண்டுகள்
  • PwBD (SC/ST) – 15 ஆண்டுகள்
  • PwBD (OBC) – 13 ஆண்டுகள்
  • Ex-Servicemen – அரசு விதிமுறைகள் படி
New Job👉  United India Insurance நிறுவனத்தில் Administrative Officer வேலை! 225 காலியிடங்கள் - Any Degree போதும் | மாத சம்பளம் ரூ.1,10,000

விண்ணப்ப கட்டணம்:

Diploma Trainee, Junior Officer Trainee பதவிக்கு

ST/ SC/ Ex-s/ PWD – கட்டணம் இல்லை

Others – Rs.300/-

Junior Technician Trainee பதவிக்கு

ST/ SC/ Ex-s/ PWD – கட்டணம் இல்லை

Others – Rs.200/-

தேர்வு செய்யும் முறை:

Diploma Trainee பதவிக்கு

  • Written Test / Computer Based Test

Junior Officer Trainee பதவிக்கு

  • Written Test / Computer Based Test
  • Computer Skill Test

Junior Technician Trainee பதவிக்கு

  • Written Test / Computer Based Test
  • Trade Test
New Job👉  தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறையில் எழுத்தர் வேலை 2026 – 10ஆம் வகுப்பு போதும்! தேர்வு கிடையாது | சம்பளம் ₹58,500 வரை!

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 20.04.2026

விண்ணப்பிக்க கடைசி தேதி: 11.05.2026

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் www.powergrid.in இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புDownload
ஆன்லைனில் விண்ணப்பிக்கApply Now
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here
WhatsApp Channel (Free Job Alert)Join Now
இன்றைய அரசு வேலைClick here
Share this:

Leave a Comment