இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கியில் காலியாக உள்ள 35 Manager in Grade ‘B’ பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கி (SIDBI) |
வகை | மத்திய அரசு வேலை |
காலியிடங்கள் | 35 |
பணியிடம் | இந்தியா |
ஆரம்ப நாள் | 07.09.2024 |
கடைசி நாள் | 30.09.2024 |
பணியின் பெயர்: Manager in Grade ‘B’
சம்பளம்: Rs.55,200 முதல் Rs.99,750 வரை
காலியிடங்களின் எண்ணிக்கை: 35
கல்வி தகுதி: Graduate in any discipline, MBA/PGDM /MMS/MS in Finance/CFA, M.Sc, B.E/B.Tech.
வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 37 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years
Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.
விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை
தேர்வு செய்யும் முறை:
- Short Listing
- Interview
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 07.09.2024
விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.09.2024
விண்ணப்பிக்கும் முறை:
Duly filled in application (Typed in English or Hindi), as per the Application format available on the SIDBI Bank’s website with a recent passport size photograph pasted thereon and Curriculum Vitae (CV), bearing full signature of the candidate with date, shall be submitted to CGM (HRDV), SWAVALAMBAN BHAVAN, Plot No. C-11, ‘G’ Block, Bandra Kurla Complex, Bandra (East), Mumbai – 400051 Maharashtra or submitted over mail to recruitment@sidbi.in on or before September 30, 2024.
While forwarding the respective applications Form over mail, the subject line shall clearly indicate the following details only, viz. “Application for the post of Manager in Grade ‘B’ (General Stream) On Deputation <<Candidate Name>>.”
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |