வருமானவரி அலுவலகத்தில் காலியாக உள்ள 33 Income Tax Inspectors, Tax Assistants மற்றும் Multi-Tasking Staff பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | The Principal Chief Commissioner of Income Tax, Tamilnadu & Puducherry, Chennai |
வகை | மத்திய அரசு வேலை |
காலியிடங்கள் | 33 Sports Person |
பணியிடம் | தமிழ்நாடு & புதுச்சேரி |
ஆரம்ப நாள் | 14.09.2024 |
கடைசி நாள் | 05.10.2024 |
பணியின் பெயர்: Income Tax Inspectors
சம்பளம்: Rs.9300-34800/- + Grade Pay Rs.4600/- (PB-2)
காலியிடங்களின் எண்ணிக்கை: 11
கல்வி தகுதி: Any Degree
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
பணியின் பெயர்: Tax Assistants
சம்பளம்: Rs.5200-20200/- + Grade Pay Rs.2400/- (PB-1)
காலியிடங்களின் எண்ணிக்கை: 11
கல்வி தகுதி: Any Degree + Having Data Entry Speed of 8,000 Key depressions per hour.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 27 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
பணியின் பெயர்: Multi-Tasking Staff
சம்பளம்: Rs.5200-20200/- + Grade Pay Rs.1800/- (PB-1)
காலியிடங்களின் எண்ணிக்கை: 11
கல்வி தகுதி: 10th class pass.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 27 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years
Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.
விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை
தேர்வு செய்யும் முறை:
- Short Listing
- Certificate Verification
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 14.09.2024
விண்ணப்பிக்க கடைசி தேதி: 05.10.2024
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் https://www.tnincometax.gov.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |