10ம் வகுப்பு படித்திருந்தால் சென்னையில் மத்திய அரசு வேலை! சம்பளம்: Rs.29,200 முதல் Rs.92,300 வரை

WhatsApp Channel Join Now
Instagram Channel Join Now

NITTTR காலியாக உள்ள 22 MTS, Technician, Technical Assistant, Senior Secretariat Assistant, Assistant Section Officer மற்றும் Junior Secretariat Assistant பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் National Institute Of Technical Teachers Training And Research (NITTTR)
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 22
பணியிடம் இந்தியா
ஆரம்ப நாள் 14.09.2024
கடைசி நாள் 15.10.2024

1. பணியின் பெயர்: Assistant Section Officer (Hindi Translator)

சம்பளம்: Rs.29,200 முதல் Rs.92,300 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: Bachelor’s Degree in Hindi from a recognized University with English as a compulsory subject.

2. பணியின் பெயர்: Technical Assistant Gr. II (Console Operator)

சம்பளம்: Rs.29,200 முதல் Rs.92,300 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

கல்வி தகுதி: School Final or its equivalent (Class 10) with 3 years diploma in Computer Science & Engineering / Information Technology from a recognized Institution with 10 years of working experience in relevant field OR B.E./ B.Tech. in Computer Science and Engineering / Information Technology from a recognized University or its equivalent with 5 years of working experience in the relevant field.

3. பணியின் பெயர்: Technical Assistant Gr. II (Jr. Draughtsman) [in the field of Civil]

சம்பளம்: Rs.29,200 முதல் Rs.92,300 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: School Final or its equivalent (Class 10) with 3 years diploma in Civil Engineering with 10 years of working experience in relevant field OR B.Tech. / B.E. in Civil Engg with 5 years of working experience in the relevant field.

4. பணியின் பெயர்: Senior Secretariat Assistant (Sergeant)

சம்பளம்: Rs.25,500 முதல் Rs.81,100 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: Bachelor’s Degree in any discipline or equivalent.

5. பணியின் பெயர்: Senior Secretariat Assistant (Steward)

சம்பளம்: Rs.25,500 முதல் Rs.81,100 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: Bachelor’s Degree in Hotel Management.

6. பணியின் பெயர்: Senior Secretariat Assistant (Stenographer)

சம்பளம்: Rs.25,500 முதல் Rs.81,100 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 04

கல்வி தகுதி: Bachelor’s Degree in any discipline or equivalent · Speed in English Shorthand 100 w.p.m. and English Typing @ 40 w.p.m.

7. பணியின் பெயர்: Senior Technician (in the field of Electronics / ECE)

சம்பளம்: Rs.25,500 முதல் Rs.81,100 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: School Final or its equivalent (Class 10) with ITI holders in Electronics having 10 years experience in relevant field OR School Final or its equivalent (Class 10) with 3 years Diploma in Electronics & Communication Engineering with 7 years of experience in relevant field.

8. பணியின் பெயர்: Senior Technician (in the field of IT/CSE)

சம்பளம்: Rs.25,500 முதல் Rs.81,100 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: School Final or its equivalent (Class 10) with ITI holders in Information Technology having 10 years experience in relevant field OR School Final or its equivalent (Class 10) with 3 years Diploma in Computer Science Engg with Minimum 7 years of experience in relevant field.

9. பணியின் பெயர்: Junior Secretariat Assistant

சம்பளம்: Rs.19,900 முதல் Rs.63,200 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 02

கல்வி தகுதி: Passed 10th +2 or its equivalent examination* and having minimum typing speed of 30 w.p.m. in English.

10. பணியின் பெயர்: Technician (in the field of IT/ CSE)

சம்பளம்: Rs.19,900 முதல் Rs.63,200 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: School Final or its equivalent (Class 10) with ITI holder in Information Technology having 5 years experience in the relevant field OR School final or its equivalent (Class 10) with 3 years diploma having Minimum 2 years experience in Computer Science in the relevant field.

11. பணியின் பெயர்: Multi-Tasking Staff 

சம்பளம்: Rs.18,000 முதல் Rs.56,900 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 06

கல்வி தகுதி: 10th Pass

12. பணியின் பெயர்: Multi-Tasking Staff (Driver)

சம்பளம்: Rs.18,000 முதல் Rs.56,900 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 02

கல்வி தகுதி: 10th Pass with valid Light Motor Vehicle (LMV) License.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years

Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.

விண்ணப்ப கட்டணம்: 

ST/SC/Ex-s/PWD – கட்டணம் இல்லை

MTS & MTS (Driver) Posts – Rs.300/-

All Other Posts – Rs.500/-

தேர்வு செய்யும் முறை:

  1. Written Test
  2. Physical Test
  3. Skill Test

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 14.09.2024

விண்ணப்பிக்க கடைசி தேதி: 15.10.2024

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்ப படிவத்தினை https://www.nitttrc.ac.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பவும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: The Director, National Institute of Technical Teachers Training and Research (NITTTR), Taramani, Chennai – 600 113, Tamilnadu, India.

முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள்  கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here

ரயில்வேயில் 8113 காலியிடங்கள்! Station Master, Ticket Supervisor வேலை | சம்பளம்: Rs.35400 | மிஸ் பண்ணிடாதீங்க உடனே அப்ளை பண்ணுங்க

ECGC PO வேலைவாய்ப்பு! 40 காலியிடங்கள் | சம்பளம்: Rs.53600 | தகுதி: Any Degree

Share this:

Leave a Comment