சென்னையில் Admin Assistant வேலைவாய்ப்பு – சம்பளம்: Rs.20,000

WhatsApp Channel Join Now
Instagram Channel Join Now

SETS (Society for Electronic Transactions and Security) என்பது இணையத்தில் பணம் பரிவர்த்தனை செய்யும் போது பாதுகாப்பை உறுதி செய்யும் ஒரு இந்திய அமைப்பாகும்.

SETS இல் காலியாக உள்ள Admin Assistant மற்றும் Accounts Assistant பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் Society for Electronic Transactions and Security (SETS)
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 03
பணியிடம் சென்னை
நேர்காணல் தேதி 31.01.2025

1. பணியின் பெயர்: Admin Assistant

சம்பளம்: மாதம் Rs.20,000 – 30,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 02

கல்வி தகுதி: Bachelor’s Degree (Non-Engineering) with at least 2-4 years’ experience in Human Resource / Admin related works

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

2. பணியின் பெயர்: Accounts Assistant

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

சம்பளம்: மாதம் Rs.20,000 – 30,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: B.Com Graduate with at least two years’ experience in accounts related works and Excel & Tally Software Knowledge

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை:

  • Walk-In-Interview

விண்ணப்பிக்கும் முறை ?

Candidates are requested to come along with Bio-Data, Original Certificates, One set of Photo Copy of all Certificates and two photographs during the walk in-interview.

Venue: SETS (Opp. to Ramanujam IT City Exit Gate No.3)

Date & Time: 31-01-2025 & 10:00 AM

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here

முக்கிய அரசு வேலைவாய்ப்புகள்:

Rs.25,500 சம்பளத்தில் உதவியாளர் வேலை! 25 காலியிடங்கள் | தகுதி: Any Degree

தமிழ்நாட்டில் எழுத்தர், பியூன் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.22,500 | தகுதி: 8th, Degree, Diploma

தொட்டில் குழந்தை திட்டத்தில் உதவியாளர், சூப்பர்வைசர் வேலைவாய்ப்பு! தகுதி: 8th, 12th

பெரம்பலூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.50,000 | தேர்வு கிடையாது

பள்ளி கல்வித்துறையில் 212 காலியிடங்கள் அறிவிப்பு! தகுதி: 12th, Degree | சம்பளம்: Rs.35,400

அலுவலக உதவியாளர், எழுத்தர், தட்டச்சர் வேலைவாய்ப்பு! 40 காலியிடங்கள் | தகுதி: 8th, 10th

Share this:

Leave a Comment