INFLIBNET (Information and Library Network Centre), இந்தியா நாட்டின் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு தகவல் மற்றும் நூலக சேவைகள் வழங்குவதற்கான தேசிய மையமாகும்.
INFLIBNET இல் காலியாக உள்ள Clerk-Typist மற்றும் MTS (Lab Attendant Computer) பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | INFLIBNET (Information and Library Network Centre) |
வகை | மத்திய அரசு வேலை |
காலியிடங்கள் | 02 |
பணியிடம் | காந்திநகர் |
ஆரம்ப தேதி | 25.01.2025 |
கடைசி தேதி | 14.02.2025 |
1. பணியின் பெயர்: Clerk-Typist
சம்பளம்: மாதம் Rs.19,900 – 63,200/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி:
(a) 12th class pass or equivalent
(b) A typing speed of 35 (Thirty Five) w.p.m. in English or 30 w.p.m. in Hindi on Computer.
(c) Knowledge of computer applications
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
2. பணியின் பெயர்: MTS (Lab Attendant Computer)
சம்பளம்: மாதம் Rs.18,000 – 56,900/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: Matriculation along with computer/ ITI certificate course (minimum of 6 months period) from ITI or any Govt. recognized institute
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 25 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years
Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.
விண்ணப்ப கட்டணம்: கட்டணம் கிடையாது
தேர்வு செய்யும் முறை:
- Screening Test
- Written Test/ Skill Test
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 25.01.2025
விண்ணப்பிக்க கடைசி தேதி: 14.02.2025
விண்ணப்பிக்கும் முறை ?
தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் www.inflibnet.ac.in இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
Applicants must send ONE hard copy of the online Application along with legible/ readable copies of all self-attested testimonials, certificates and all supporting documents to “Recruitment Cell, Information and Library Network Centre, Opp. NIFT, INFOCITY, Gandhinagar, Gujarat- 382007” by 23.02.2025 Up to 6:00 p.m., superscribing as under through Speed Post /Registered Post / Courier only, failing which the application will be rejected.
குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |
முக்கிய அரசு வேலைவாய்ப்புகள்:
ஆதார் துறையில் 195 காலியிடங்கள் அறிவிப்பு – 12வது தேர்ச்சி | சம்பளம்: Rs.20,000
சென்னையில் Admin Assistant வேலைவாய்ப்பு – சம்பளம்: Rs.20,000
Rs.25,500 சம்பளத்தில் உதவியாளர் வேலை! 25 காலியிடங்கள் | தகுதி: Any Degree
தமிழ்நாட்டில் எழுத்தர், பியூன் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.22,500 | தகுதி: 8th, Degree, Diploma
தொட்டில் குழந்தை திட்டத்தில் உதவியாளர், சூப்பர்வைசர் வேலைவாய்ப்பு! தகுதி: 8th, 12th