SECR தென் கிழக்கு மத்திய ரயில்வேயில் காலியாக உள்ள 1113 Trade Apprentice பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியான நபர்கள் https://secr.indianrailways.gov.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம் | தென் கிழக்கு மத்திய ரயில்வே |
வகை | மத்திய அரசு வேலை |
காலியிடங்கள் | 1113 |
பணியிடம் | இந்தியா முழுதும் |
ஆரம்ப நாள் | 02.04.2024 |
கடைசி நாள் | 01.05.2024 |
பணியின் பெயர்: Trade Apprentice
சம்பளம்: மாதம் Rs. 7,000 முதல் Rs.9,000/- வரை
காலியிடங்களின் எண்ணிக்கை: 1113
கல்வி தகுதி:
- Must have passed the 10th class examination under the 10+2 system or equivalent with a minimum of 50% (aggregate) marks.
- Must have passed ITI courses from a recognised institution.
வயது வரம்பு: 15 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 24 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
வயது தளர்வு: SC/ ST – 5 வயது, OBC – 3 வயது, PWD பிரிவினருக்கு – 10 வயது
விண்ணப்ப கட்டணம்: EWS / SC / ST / PWD – Rs.300/-, மற்ற நபர்கள் – Rs.600/-
தேர்வு செய்யும் முறை: Merit List மற்றும் Certificate Verification மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை?
விண்ணப்பதாரர்கள் https://secr.indianrailways.gov.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |
KVB கரூர் வைஸ்யா வங்கியில் வேலை! சம்பளம் Rs. 30,000