NPCIL மின்சார துறை 400 காலியிடங்கள் அறிவித்துள்ளது!

WhatsApp ChannelJoin Now

NPCIL இந்திய அணுசக்தி கழகத்தில் காலியாக உள்ள 400 Executive Trainees பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியான நபர்கள் https://www.npcilcareers.co.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

பணியின் விவரம்
நிறுவனம்இந்திய அணுசக்தி கழகம் (NPCIL)
வகைமத்திய அரசு வேலை
காலியிடங்கள்400
பணியிடம்இந்தியா முழுதும்
ஆரம்ப நாள்10.04.2024
கடைசி நாள்30.04.2024

பணியின் பெயர்: Executive Trainees

சம்பளம்: மாதம் Rs. 55,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 400

கல்வி தகுதி: B.E / B.Tech / B.Sc (Engineering) / 5 year Integrated M.Tech with a minimum of 60% aggregate marks in one of the 6 engineering disciplines mentioned in the Table below from University / Deemed University or Institute recognized by AICTE/UGC. A minimum of 60% marks means the marks as per the ordinances of the respective university.

New Job👉  10வது முதல் டிகிரி வரை! மத்திய மின்சார ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை! 110 காலியிடங்கள் | சம்பளம்: Rs.44,900

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 26 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PWD – 10 years

விண்ணப்ப கட்டணம்: ST / SC / PWD  – கட்டணம் கிடையாது, மற்ற நபர்கள் – Rs.500/-

New Job👉  தமிழ்நாடு மாநில வனத் தீ கட்டுப்பாட்டு மையத்தில் வேலை! சம்பளம் ₹70,000 வரை | Degree, Diploma, B.E/B.Tech
இன்றைய வேலைவாய்ப்பு Click here

தேர்வு செய்யும் முறை: Shortlisting of candidates for personal interview for the posts of Executive Trainee 2024 will be done in the order of merit drawn on the basis of valid GATE 2022, GATE 2023 and GATE 2024 Scores by applying ratio of 1:12.

விண்ணப்பிக்கும் முறை?

விண்ணப்பதாரர்கள் https://www.npcilcareers.co.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

New Job👉  தமிழ்நாடு அரசு Data Entry Operator வேலை! ₹17,500 சம்பளம் | Any Degree போதும்!

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
ஆன்லைனில் விண்ணப்பிக்கClick here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here
Tamil Nadu Job NewsClick here

KVB கரூர் வைஸ்யா வங்கியில் வேலை! சம்பளம் Rs. 30,000

NBCC நிறுவனத்தில் வேலை! 87 காலியிடங்கள் சம்பளம் Rs. 60,000

தமிழக அரசு கல்லூரியில் ஆபீஸ் கிளார்க் வேலை!

Share this:

Leave a Comment