தமிழக அரசு கல்லூரியில் ஆபீஸ் கிளார்க் வேலை!

WhatsApp ChannelJoin Now

தியாகராஜர் கல்லூரியில் காலியாக உள்ள Office Clerk, Lab Assistant, Assistant Professor மற்றும் Director பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியான நபர்கள் இந்த பதவிக்கு ஈமெயில் மூலம் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்தியாகராஜர் கல்லூரி
வகைதமிழக அரசு வேலை
காலியிடங்கள்பல்வேறு
பணியிடம்மதுரை, தமிழ்நாடு
ஆரம்ப நாள்15.04.2024
கடைசி நாள்25.04.2024

பணியின் பெயர்: Office Clerk

சம்பளம்: தமிழக அரசு விதிமுறைப்படி சம்பளம் வழங்கப்படும்.

காலியிடங்களின் எண்ணிக்கை: பல்வேறு காலியிடங்கள்

கல்வி தகுதி: இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணியின் பெயர்: Lab Assistant

New Job👉  தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறையில் எழுத்தர் வேலை 2026 – 10ஆம் வகுப்பு போதும்! தேர்வு கிடையாது | சம்பளம் ₹58,500 வரை!

சம்பளம்: தமிழக அரசு விதிமுறைப்படி சம்பளம் வழங்கப்படும்.

காலியிடங்களின் எண்ணிக்கை: பல்வேறு காலியிடங்கள்

இன்றைய வேலைவாய்ப்பு Click here

கல்வி தகுதி: இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணியின் பெயர்: Assistant Professor

சம்பளம்: தமிழக அரசு விதிமுறைப்படி சம்பளம் வழங்கப்படும்.

காலியிடங்களின் எண்ணிக்கை: பல்வேறு காலியிடங்கள்

கல்வி தகுதி: முதுகலை பட்டம் + Ph.D

பணியின் பெயர்: Director

சம்பளம்: தமிழக அரசு விதிமுறைப்படி சம்பளம் வழங்கப்படும்.

காலியிடங்களின் எண்ணிக்கை: பல்வேறு காலியிடங்கள்

கல்வி தகுதி: Ph.D

வயது வரம்பு: குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தி அடைந்த நபர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.

விமான நிலையத்தில் வேலை வாய்ப்பு! 1074 காலியிடங்கள் – 12 வது தேர்ச்சி

New Job👉  போஸ்ட் ஆபீஸில் வேலை! 23757 காலியிடங்கள் | 10ம் வகுப்பு போதும் | தேர்வு இல்லாமல் மார்க் அடிப்படையில் வேலை | சம்பளம் ₹29,380 வரை

விண்ணப்ப கட்டணம்: அனைத்து நபர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.

தேர்வு செய்யும் முறை: தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணல் நடைபெறும்.

விண்ணப்பிக்கும் முறை

விண்ணப்ப படிவத்தினை தியாகராஜர் கல்லூரி இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து admission@tcarts.in மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள்  கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.

New Job👉  8ம் வகுப்பு போதும்! தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் வேலை | தேர்வு கிடையாது | சம்பளம் ₹58,100 வரை - இன்றே Apply பண்ணுங்க!

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
ஆன்லைனில் விண்ணப்பிக்கClick here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here
Tamil Nadu Job NewsClick here

1377 கம்ப்யூட்டர் ஆபரேட்டர், உதவியாளர் வேலை! 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்

நான் முதல்வன் திறன் மேம்பாட்டு கழகத்தில் வேலை! சம்பளம் ரூ.80000

2299 கிராம உதவியாளர் காலியிடங்கள் அறிவிப்பு! சொந்த ஊரில் வேலை

Share this:

Leave a Comment