KVB கரூர் வைஸ்யா வங்கி புதிய வேலைவாய்ப்பு ஒன்று வெளியிட்டுள்ளது. தகுதியான நபர்கள் https://www.kvb.co.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம் | கரூர் வைஸ்யா வங்கி |
வகை | வங்கி வேலை |
காலியிடங்கள் | பல்வேறு |
பணியிடம் | இந்தியா |
ஆரம்ப நாள் | 30.03.2024 |
கடைசி நாள் | 30.04.2024 |
பணியின் பெயர்: Regional Sales Manager
சம்பளம்: மாதம் Rs. 30,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: பல்வேறு காலியிடங்கள்
கல்வி தகுதி:
- Bachelor’s degree in Business Administration, Finance, or related field
- Proven track record of success in sales leadership and business development, preferably in the banking or financial services industry
- Strong knowledge of current account products, trade finance, and forex services Excellent leadership, communication, and interpersonal skills
- Ability to effectively manage and motivate a diverse team of sales professionals Strategic thinking and problem-solving abilities
- Proficiency in MS Office and CRM software Relevant certifications on Foreign Trade Certification will be an added advantage
வயது வரம்பு: வயதுவரம்பு பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை. குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியவர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது
தேர்வு செய்யும் முறை: Registration -> Personal Interview -> Offer -> Background Checks & Medicals -> Onboarding -> Posting.
விண்ணப்பிக்கும் முறை
விண்ணப்பதாரர்கள் https://www.kvb.co.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |
தமிழக அரசு கல்லூரியில் ஆபீஸ் கிளார்க் வேலை!
விமான நிலையத்தில் வேலை வாய்ப்பு! 1074 காலியிடங்கள் – 12 வது தேர்ச்சி
1377 கம்ப்யூட்டர் ஆபரேட்டர், உதவியாளர் வேலை! 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்