தஞ்சாவூர் மாவட்ட சுகாதார சங்கத்தில் காலியாக உள்ள District Quality Consultant மற்றும் Programme cum Administrative Assistant பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | தஞ்சாவூர் மாவட்ட சுகாதார சங்கம் |
வகை | தமிழ்நாடு அரசு வேலை |
காலியிடங்கள் | 02 |
பணியிடம் | தஞ்சாவூர், தமிழ்நாடு |
ஆரம்ப தேதி | 10.08.2024 |
கடைசி தேதி | 23.08.2024 |
பணியின் பெயர்: District Quality Consultant
சம்பளம்: மாதம் Rs.40,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: Dental/ Ayush/ Nursing / Social Science/Life Science graduates Master in Hospital administration -(MHA) – Public Health (MPH) / Health Management (MHM) (Fulltime or Equivalent ) – with 2 Year Experiences in Health Administration. Desirable Training / Experience on NABH / ISO 9001:2008/ Six Sigma / Lean/ Kaizen Would be Preferred. Previous work experience in the field of health quality would be an added advantage.
பணியின் பெயர்: Programme cum Administrative Assistant
சம்பளம்: மாதம் Rs.12,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: Graduate Degree with fluency in MS Office Package with one year experience of managing office and providing support of Health programme / National Rural Health Mission, Accountancy Knowledge and Drafting skills are required.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும்.
Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.
விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.
தேர்வு செய்யும் முறை: தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை ?
விண்ணப்ப படிவத்தினை https://thanjavur.nic.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 23.08.2024 அன்று மாலை 5 மணிக்குள் நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பவும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: செயற் செயலாளர், மாவட்ட நலச்சங்கம் மற்றும் மாவட்ட சுகாதார அலுவலர், மாவட்ட சுகாதார அலுவலகம், காந்திஜி ரோடு, Near LIC Building, தஞ்சாவூர் – 613 001. தொலைபேசி எண்: 04362- 273503.
முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்ப படிவம் | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |
டிகிரி படித்திருந்தால் உதவியாளர் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.25500
7ம் வகுப்பு படித்திருந்தால் Driver, Operator வேலைவாய்ப்பு! 81 காலியிடங்கள்
தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.100000