Bank of Baroda Apprentice Recruitment 2026

Bank of Baroda வங்கியில் 5000 Apprentice காலியிடங்கள்! உடனே Apply பண்ணுங்க!

Join WhatsApp Channel Join Now

Bank of Baroda (BOB) வங்கியில் இந்தியா முழுவதும் 5000 Apprentice காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பட்டப்படிப்பு (Any Degree) முடித்தவர்கள் இந்த வாய்ப்புக்கு விண்ணப்பிக்கலாம். மாதம் ₹15,000 சம்பளத்துடன், வங்கி துறையில் வேலை பெற விரும்பும் இளைஞர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாகும். ஆன்லைன் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளதால், தகுதியானவர்கள் 08.06.2026க்குள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம் Bank of Baroda (BOB)
அறிவிப்பு எண் BOB/ HRM/ APPRENTICE/ ADVT/ 2026/ 01
வகை வங்கி வேலை
காலியிடங்கள் 5000
பணியிடம் இந்தியா முழுவதும்
ஆரம்ப தேதி 19.05.2026
கடைசி தேதி 08.06.2026

பதவி: Apprentice

சம்பளம்: Rs.15,000/-

காலியிடங்கள்: 5000

மாநில வாரியாக காலியிடங்கள் எண்ணிக்கை

மாநிலம் / யூனியன் பிரதேசம் காலியிடங்கள்
அந்தமான் & நிக்கோபார் தீவுகள் 01
ஆந்திரப் பிரதேசம் 188
அருணாச்சலப் பிரதேசம் 04
அசாம் 29
பீகார் 179
சண்டிகர் 04
சத்தீஸ்கர் 122
தாத்ரா & நகர் ஹவேலி / டாமன் & டியூ 07
டெல்லி 91
கோவா 29
குஜராத் 960
ஹரியானா 84
ஹிமாச்சலப் பிரதேசம் 08
ஜம்மு & காஷ்மீர் 02
ஜார்கண்ட் 64
கர்நாடகா 483
கேரளா 111
லடாக் 02
மத்தியப் பிரதேசம் 136
மகாராஷ்டிரா 580
மணிப்பூர் 01
மேகாலயா 04
மிசோரம் 02
நாகாலாந்து 03
ஒடிஷா 92
புதுச்சேரி 04
பஞ்சாப் 78
ராஜஸ்தான் 412
சிக்கிம் 01
தமிழ்நாடு 199
தெலங்கானா 83
திரிபுரா 03
உத்தரப் பிரதேசம் 764
உத்தரகாண்ட் 76
மேற்கு வங்காளம் 194
மொத்தம் 5000

கல்வி தகுதி: Graduation / Bachelor’s degree in any discipline

வயது வரம்பு: 20 முதல் 28 வயது வரை

வயது தளர்வு:

  • SC / ST – 5 ஆண்டுகள்
  • OBC – 3 ஆண்டுகள்
  • PwBD (Gen / EWS) – 10 ஆண்டுகள்
  • PwBD (SC / ST) – 15 ஆண்டுகள்
  • PwBD (OBC) – 13 ஆண்டுகள்
  • Ex-Servicemen – அரசு விதிமுறைகளின்படி
இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

விண்ணப்ப கட்டணம்: 

  • ST/ SC/ PWD – Rs.200/-
  • General, EWS, OBC – Female / Transgender – Rs.600/-
  • General, EWS, OBC – Male – Rs.800/-

தேர்வு செய்யும் முறை:

  1. Online Test
  2. Document Verification & Test of local language of the State

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 19.05.2026

விண்ணப்பிக்க கடைசி தேதி: 08.06.2026

விண்ணப்பிக்கும் முறை:

  • BOB Official Website சென்று Careers பகுதியை திறக்கவும்.
  • Apprentice Recruitment 2026 லிங்கை தேர்வு செய்யவும்.
  • Apply Now பட்டனை கிளிக் செய்யவும்.
  • பெயர், DOB, கல்வித்தகுதி, மாநிலம் போன்ற விவரங்களை நிரப்பவும்.
  • Photo, Signature, ID Proof, Degree Certificate upload செய்யவும்.
  • விண்ணப்ப கட்டணம் இருந்தால் செலுத்தவும்.
  • அனைத்து விவரங்களையும் சரிபார்த்து Submit செய்யவும்.
  • இறுதியாக Application PDF-ஐ Download/Print எடுத்து வைத்துக்கொள்ளவும்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Download Pdf
ஆன்லைனில் விண்ணப்பிக்க Apply Now
அதிகாரப்பூர்வ இணையதளம் Visit Website
WhatsApp Channel (Free Job Alert) Join Now
இன்றைய அரசு வேலை Click here

முக்கிய அரசு வேலைகள்:

SBI வங்கியில் 7150 Apprentice காலியிடங்கள்!

இந்திய விமான நிலையத்தில் 158 Security Screener காலியிடங்கள் அறிவிப்பு!

ரயில்வேயில் 11,127 Assistant Loco Pilot காலியிடங்கள் அறிவிப்பு!

தேசிய உர நிறுவனத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு

இந்திய நிலக்கரி நிறுவனத்தில் வேலை! 660 காலியிடங்கள்

வன ஆராய்ச்சி நிறுவனத்தில் Clerk, Assistant வேலைவாய்ப்பு

Share this:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *