Tata Institute of Fundamental Research (TIFR) நிறுவனத்தில் 10th, Diploma, ITI, Any Degree, M.Sc மற்றும் Ph.D முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ₹36,360 முதல் ₹1,40,150 வரை ஊதியம் வழங்கப்படும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 24.11.2026க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
| TIFR Recruitment 2026 | |
| நிறுவனம் | Tata Institute of Fundamental Research |
| அறிவிப்பு எண் | 2026/30 |
| வகை | மத்திய அரசு வேலை |
| காலியிடங்கள் | 09 |
| பணியிடம் | மும்பை |
| விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
| ஆரம்ப தேதி | 09.11.2026 |
| கடைசி தேதி | 24.11.2026 |
1. பதவி: Scientific Officer (D) [Veterinarian]
சம்பளம்: மாதம் ₹1,40,150/-
காலியிடங்கள்: 01
கல்வித் தகுதி: M.V.Sc. with 60% marks, minimum 2 years’ experience in a Rodent Laboratory Animal Facility and valid Veterinary Council Registration.
வயது வரம்பு: 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
2. பதவி: Scientific Officer (D)
சம்பளம்: மாதம் ₹1,40,150/-
காலியிடங்கள்: 01
கல்வித் தகுதி: Ph.D. in Accelerator Physics or Experimental Nuclear Physics with at least 2 years of post-master’s research experience.
வயது வரம்பு: 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
3. பதவி: Scientific Assistant (B) [Economically Weaker Section]
சம்பளம்: மாதம் ₹73,020/-
காலியிடங்கள்: 01
கல்வித் தகுதி: Science Degree in Biology, Microbiology, Biotechnology or Life Sciences (60%) OR Life Science Diploma (60%). Computer knowledge required. 1 year lab experience for graduates and 2 years for diploma holders.
வயது வரம்பு: 28 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
4. பதவி: Scientific Assistant (B)
சம்பளம்: மாதம் ₹73,020/-
காலியிடங்கள்: 01
கல்வித் தகுதி: B.Sc. Computer Science / IT / BCA OR Diploma in Computer Engineering / IT (60%). Must have knowledge of Linux, PHP frameworks and web development, with at least 1 year of relevant experience.
வயது வரம்பு: 28 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
5. பதவி: Tradesman (B) [Turner]
சம்பளம்: மாதம் ₹46,990/-
காலியிடங்கள்: 02
கல்வித் தகுதி: NTC in Turner with 60% marks and 2 years’ experience OR NAC in Turner with 60% marks and 1 year of relevant experience.
வயது வரம்பு: 33 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
6. பதவி: Clerk (A)
சம்பளம்: மாதம் ₹46,990/-
காலியிடங்கள்: 01
கல்வித் தகுதி: Any Degree with 50% marks, typing and computer knowledge certificates, and at least 1 year of clerical experience.
வயது வரம்பு: 28 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
7. பதவி: Work Assistant (Auxiliary)
சம்பளம்: மாதம் ₹36,360/-
காலியிடங்கள்: 01
கல்வித் தகுதி: 10th Pass with 1 year experience.
வயது வரம்பு: 28 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
8. பதவி: Work Assistant (Technical) [Fitter]
சம்பளம்: மாதம் ₹36,360/-
காலியிடங்கள்: 01
கல்வித் தகுதி: 10th Pass or NTC in Fitter trade with at least 1 year of relevant experience.
வயது வரம்பு: 28 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
வயது தளர்வு:
- SC / ST – 5 ஆண்டுகள்
- OBC – 3 ஆண்டுகள்
- PwBD (Gen / EWS) – 10 ஆண்டுகள்
- PwBD (OBC) – 13 ஆண்டுகள்
- PwBD (SC / ST) – 15 ஆண்டுகள்
- Ex-Servicemen – அரசு விதிப்படி
விண்ணப்ப கட்டணம்: கட்டணம் கிடையாது
தேர்வு செய்யும் முறை:
Scientific Officer பதவிக்கு
- Interview
Scientific Assistant பதவிக்கு
- Written Test and Personal Interview OR Personal Interview only
Tradesman, Clerk, Work Assistant பதவிக்கு
- Written Test
- Skill/Trade Test
அதிகாரப்பூர்வ அறிவிப்பு & விண்ணப்ப படிவம்:
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Download |
| ஆன்லைனில் விண்ணப்பிக்க | Apply Now |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Visit Website |
விண்ணப்பிக்கும் முறை:
- முதலில் TIFR அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்.
- Recruitment பகுதியில் Notification No. 2026/30 என்பதைத் தேர்வு செய்யவும்.
- உங்களுக்குத் தகுதியான பதவியைத் தேர்வு செய்து Apply Online என்பதை கிளிக் செய்யவும்.
- விண்ணப்பப் படிவத்தில் கேட்கப்பட்டுள்ள தனிப்பட்ட விவரங்கள், கல்வித் தகுதி மற்றும் பணி அனுபவ விவரங்களைப் பூர்த்தி செய்யவும்.
- தேவையான சான்றிதழ்கள் மற்றும் புகைப்படத்தைப் பதிவேற்றவும்.
- அனைத்து விவரங்களையும் சரிபார்த்து Submit செய்யவும்.
- விண்ணப்பப் படிவத்தை Download செய்து பிரிண்ட் எடுத்து வைத்துக்கொள்ளவும்.
குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
