சங்கீத நாடக அகாடமியில் Assistant Editor, Publication Assistant வேலை! சம்பளம்: Rs.44,900 முதல் Rs.1,42,400 வரை

WhatsApp Channel Join Now
Instagram Channel Join Now

சங்கீத நாடக அகாடமி காலியாக உள்ள Assistant Editor, Publication Assistant பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் சங்கீத நாடக அகாடமி
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 02
பணியிடம் டெல்லி
ஆரம்ப நாள் 05.10.2024
கடைசி நாள் 18.11.2024

1. பணியின் பெயர்: Assistant Editor

சம்பளம்: மாதம் Rs.44,900 முதல் Rs.1,42,400 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி:

(a) Degree from a recognized University;

(b) Command of English language with knowledge of copy-editing, proofreading and layout;

(c) Minimum five years editorial experience with a publishing house, newspaper or magazine.

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

வயது வரம்பு: 30 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

2. பணியின் பெயர்: Publication Assistant

சம்பளம்: மாதம் Rs.35,400 முதல் Rs.1,12,400 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி:

(a) Degree from a recognized university preferably in Humanities/social sciences;

(b) At least three years experience in proofreading, designing layout, printing and publishing of books, journals, etc, in a reputed publishing house/organization.

வயது வரம்பு: 28 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years

Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.

விண்ணப்ப கட்டணம்:

Women/ ST/ SC/ EWS/ PWD – கட்டணம் இல்லை

General & OBC – Rs.300/-

தேர்வு செய்யும் முறை:

  1. Written Test
  2. Document Verification (DV)

விண்ணப்பிக்கும் முறை

Applicants fulfilling the prescribed eligibility criteria should download and print the prescribed Application Form proforma available on https://www.sangeetnatak.gov.in/.

Application in the sealed envelope superscribed as “Application for the post of ……………………..” addressed to the Secretary, Sangeet Natak Akademi, Rabindra Bhavan, 35 Feroze Shah Road, New Delhi – 110001 should reach by the prescribed closing date.The Akademi will not be held responsible for any postal delay.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
விண்ணப்ப படிவம் Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here

முக்கிய வேலைவாய்ப்பு செய்திகள்

செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் Computer Operator வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.23,000

மத்திய கலால் வரி துறையில் Clerk வேலை! 12ஆம் வகுப்பு

ONGC நிறுவனத்தில் 2236 காலியிடங்கள்! 10th, 12th, ITI, Diploma, Degree, B.E/B.Tech படித்தவர்களுக்கு வேலை

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.50,000

செய்தி மக்கள் தொடர்புத் துறையில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு

சென்னை குடிநீர் வழங்கல் வாரியத்தில் வேலைவாய்ப்பு! 108 காலியிடங்கள்

தமிழ்நாடு அரசு கிளார்க் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.19,900 | தகுதி: 10th, 12th, Degree

ரயில்வேயில் 14298 Technician காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.19,900

10ம் வகுப்பு படித்திருந்தால் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையில் வேலை

12ஆம் வகுப்பு படித்திருந்தால் Assistant Data Entry Operator வேலைவாய்ப்பு

Share this:

Leave a Comment