செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | செய்தி மக்கள் தொடர்புத்துறை |
வகை | தமிழ்நாடு அரசு வேலை |
காலியிடங்கள் | 03 |
பணியிடம் | சென்னை, தமிழ்நாடு |
ஆரம்ப நாள் | 07.10.2024 |
கடைசி நாள் | 24.10.2024 |
பணியின் பெயர்: Special Editor (Tamil)
சம்பளம்: மாதம் Rs.27,000/-
மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: Post Graduate in Tamil Literature or Experience in Journalism.
பணியின் பெயர்: Translator (Tamil to English)
சம்பளம்: மாதம் Rs.23,000/-
மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: Post Graduate in English literature and Proficiency in translating Press released/ articles Special Publication form Tamil to English and Vice Verse.
பணியின் பெயர்: Computer Operator
சம்பளம்: மாதம் Rs.12,000/-
மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: Knowledge of Designing Software handling.
Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.
விண்ணப்ப கட்டணம்: கட்டணம் கிடையாது
தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பவார்கள்.
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 07.10.2024
விண்ணப்பிக்க கடைசி தேதி: 24.10.2024
விண்ணப்பிக்கும் முறை ?
Interested candidates may apply to:
Join Director, Relation Information and Public Relations department, Tamilarasu office, No.5, Rajiv Gandhi Salai, Taramani, Chennai – 600113.
முக்கிய வேலைவாய்ப்பு செய்திகள்
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.50,000
செய்தி மக்கள் தொடர்புத் துறையில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு
சென்னை குடிநீர் வழங்கல் வாரியத்தில் வேலைவாய்ப்பு! 108 காலியிடங்கள்
தமிழ்நாடு அரசு கிளார்க் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.19,900 | தகுதி: 10th, 12th, Degree
ரயில்வேயில் 14298 Technician காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.19,900
10ம் வகுப்பு படித்திருந்தால் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையில் வேலை
12ஆம் வகுப்பு படித்திருந்தால் Assistant Data Entry Operator வேலைவாய்ப்பு