ONGC நிறுவனத்தில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | Oil and Natural Gas Corporation Ltd (ONGC) |
வகை | மத்திய அரசு வேலை |
காலியிடங்கள் | 2236 |
பணியிடம் | இந்தியா முழுவதும் |
ஆரம்ப நாள் | 05.10.2024 |
கடைசி நாள் | 25.10.2024 |
பணியின் பெயர்: Apprentice
சம்பளம்:
Graduate Apprentice (B.A / B.Com / B.Sc / B.B.A/ B.E./ B.Tech) – Rs.9,000/-
Three years Diploma (Respective discipline of Engineering) – Rs.8,050/-
Trade Apprentices (10th/ 12th) – Rs.7,000/-
Trade Apprentices (ITI Trade of one year duration) – Rs.7,700/-
Trade Apprentices (ITI Trade of two year duration) – Rs.8,050/-
மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை: 2236
ONGC Vacancy Details:
Northern Sector – 161 Posts
Mumbai Sector – 310 Posts
Western Sector – 547 Posts
Eastern Sector – 583 Posts
Southern Sector – 335 Posts
Central Sector – 249 Posts
கல்வி தகுதி: 10th, 12th, ITI, Degree, Diploma, B.E/B.Tech
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 24 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years
Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.
விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை
தேர்வு செய்யும் முறை:
- Merit List
- Certificate Verification
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 05.10.2024
விண்ணப்பிக்க கடைசி தேதி: 25.10.2024
Date of Result / Selection: 15.11.2024
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |
முக்கிய வேலைவாய்ப்பு செய்திகள்
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.50,000
செய்தி மக்கள் தொடர்புத் துறையில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு
சென்னை குடிநீர் வழங்கல் வாரியத்தில் வேலைவாய்ப்பு! 108 காலியிடங்கள்
தமிழ்நாடு அரசு கிளார்க் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.19,900 | தகுதி: 10th, 12th, Degree
ரயில்வேயில் 14298 Technician காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.19,900
10ம் வகுப்பு படித்திருந்தால் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையில் வேலை
12ஆம் வகுப்பு படித்திருந்தால் Assistant Data Entry Operator வேலைவாய்ப்பு