RITES வேலைவாய்ப்பு 2024! சம்பளம் Rs.90,000 | தேர்வு கிடையாது

WhatsApp Channel Join Now
Instagram Channel Join Now

RITES – இரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை காலியாக உள்ள Additional General Manager பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம் RITES LIMITED
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 01
பணியிடம் இந்தியா
ஆரம்ப தேதி 01.05.2024
கடைசி தேதி 02.06.2024

பதவியின் பெயர்: Additional General Manager

சம்பளம்: மாதம் Rs.90,000 முதல் Rs.2,40,000 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: Full time Bachelor’s Degree in Civil Engineering or its related field AND Post Graduation in Ocean Structures/ Offshore structures or its related field.

வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 55 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்:

General/OBC – Rs. 600/-

EWS/ SC/ST/ PWD – Rs. 300/-

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பவார்கள்.

நேர்காண நடைபெறும் நாள்: 07.06.2024

நேர்காண நடைபெறும் இடம்: Rites Limited, Shikhar, Plot No. 1, Sector – 29, Gurgaon – 122001.

விண்ணப்பிக்கும் முறை ?

விண்ணப்பதாரர்கள் https://www.rites.com/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here

மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் வேலைவாய்ப்பு! 89 காலியிடங்கள்

சென்னை CSB வங்கியில் வேலைவாய்ப்பு! சம்பளம் ரூ.36,000

IRCON சென்னை வேலைவாய்ப்பு! சம்பளம் ரூ.36,000

Share this:

Leave a Comment