CSB

சென்னை CSB வங்கியில் வேலைவாய்ப்பு! சம்பளம் ரூ.36,000

WhatsApp Channel Join Now

CSB கத்தோலிக் சிரியன் வங்கியில் காலியாக உள்ள Branch Operations Manager பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம் CSB Bank
வகை வங்கி வேலை
காலியிடங்கள் பல்வேறு
பணியிடம் சென்னை, தமிழ்நாடு
ஆரம்ப தேதி 27.04.2024
கடைசி தேதி 31.12.2024

பதவியின் பெயர்: Branch Operations Manager

New Job👉  Bank of Baroda வங்கியில் 206 Specialist Officer காலியிடங்கள்! மாத சம்பளம் ₹48,480 – விண்ணப்பிக்க தவறாதீர்கள்

சம்பளம்: விண்ணப்பதாரரின் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் சம்பளம் வழங்கப்படும்.

காலியிடங்களின் எண்ணிக்கை: பல்வேறு காலியிடங்கள்

கல்வி தகுதி: Graduate (Any Specialisation)

வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை

தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பவார்கள்.

New Job👉  ரயில்வேயில் 3993 காலியிடங்கள்! சம்பளம் ₹35,400 | Diploma, B.Sc, B.E/B.Tech படித்தவர்களுக்கு அருமையான வாய்ப்பு
இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

விண்ணப்பிக்கும் முறை ?

விண்ணப்பதாரர்கள் https://www.csb.co.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

New Job👉  SBI வங்கியில் 1,538 Clerk காலியிடங்கள்! Any Degree போதும் | மாத சம்பளம் ₹64,480 வரை!
அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here

8வது, 10வது படித்தவர்களுக்கு நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு! 2329 காலியிடங்கள்

தமிழ்நாடு அரசு உதவியாளர் வேலைவாய்ப்பு! சம்பளம் Rs.20,000

BECIL நிறுவனத்தில் Data Entry Operator வேலைவாய்ப்பு! சம்பளம் Rs. 21,632

Share this:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *