NABARD Financial Services Limited (NABFINS) காலியாக உள்ள Branch Head, Customer Service Executive (CSE), Customer Service Officer (CSO) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம் | NABARD Financial Services Limited (NABFINS) |
வகை | வங்கி வேலை |
காலியிடங்கள் | பல்வேறு |
பணியிடம் | தமிழ்நாடு |
ஆரம்ப தேதி | 29.04.2024 |
கடைசி தேதி | 04.05.2024 |
பதவியின் பெயர்: Branch Head
சம்பளம்: NABFINS விதிமுறைப்படி சம்பளம் வழங்கப்படும்.
காலியிடங்களின் எண்ணிக்கை: பல்வேறு காலியிடங்கள்
கல்வி தகுதி: Graduates and above. Must be well-versed with the local language and English. Must have a working knowledge of Microsoft Excel, Word. Must have a working knowledge of handling computer systems. Driver’s License and Motorcycle is a must.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
பதவியின் பெயர்: Customer Service Executive (CSE)
சம்பளம்: NABFINS விதிமுறைப்படி சம்பளம் வழங்கப்படும்.
காலியிடங்களின் எண்ணிக்கை: பல்வேறு காலியிடங்கள்
கல்வி தகுதி: Graduates and above. Must be well-versed with local language and English. Candidates must be comfortable to work with computer system. Driver’s License and Motorcycle is a must.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
பதவியின் பெயர்: Customer Service Officer (CSO)
சம்பளம்: NABFINS விதிமுறைப்படி சம்பளம் வழங்கப்படும்.
காலியிடங்களின் எண்ணிக்கை: பல்வேறு காலியிடங்கள்
கல்வி தகுதி: Minimum qualification – PUC/10+2 completed. Must have written, spoken and reading command over local language and English. Driver’s License and Motorcycle is a must.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை
தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை ?
விண்ணப்பதாரர்கள் https://nabfins.org/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |
மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் வேலைவாய்ப்பு! 89 காலியிடங்கள்