மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் (CRPF) காலியாக உள்ள Assistant Commandant பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம் | Central Reserve Police Force (CRPF) |
வகை | மத்திய அரசு வேலை |
காலியிடங்கள் | 89 |
பணியிடம் | இந்தியா |
ஆரம்ப தேதி | 30.04.2024 |
கடைசி தேதி | 21.05.2024 |
பதவியின் பெயர்: Assistant Commandant
சம்பளம்: மாதம் Rs.56,100/- (Pay level 10)
காலியிடங்களின் எண்ணிக்கை: 89
CRPF – 19 பணியிடங்கள்
BSF – 29 பணியிடங்கள்
ITBP – 29 பணியிடங்கள்
SSB – 12 பணியிடங்கள்
கல்வி தகுதி: Graduation from a recognized University as applicable to Assistant Commandant (Direct Entry).
வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும். வயது தளர்வு: SC/ST – 5 years.
விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை
தேர்வு செய்யும் முறை:
- Written Test
- Physical Standards & Physical Efficiency Test
- Medical Test
- Interview and personality Test
- Merit List
விண்ணப்பிக்கும் முறை ?
விண்ணப்ப படிவத்தினை https://rect.crpf.gov.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பவும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: The Dy. Inspector General(Rectt), Directorate General, CRPF, East Block-VII, Level-IV, R.K. Puram, New Delhi-66.
முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்ப படிவம் | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |
8வது, 10வது படித்தவர்களுக்கு நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு! 2329 காலியிடங்கள்