UIDAI ஆதார் ஆணையத்தில் வேலைவாய்ப்பு! சம்பளம் Rs.56,100

WhatsApp Channel Join Now
Instagram Channel Join Now

UIDAI ஆதார் ஆணையத்தில் காலியாக உள்ள Senior Accounts Officer பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியான நபர்கள் தபால் மூலம் விண்ணப்பிக்கவும்.

நிறுவனம் UIDAI
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 01
பணியிடம் ஹைதராபாத்
ஆரம்ப தேதி 01.05.2024
கடைசி தேதி 29.06.2024

பணியின் பெயர்: Senior Accounts Officer

சம்பளம்: மாதம் Rs.56,100 – 1,77,500/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: Officers from the Central Government with two years in Pay Matrix Level 9 or five years in Pay Matrix Level 8; or Officers from State/UT Government, PSU, or Autonomous Organisation with relevant professional qualifications.

வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 56 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.

தேர்வு செய்யும் முறை: விண்ணப்பதாரர்களின் கல்வித் தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை ?

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

விண்ணப்ப படிவத்தினை https://uidai.gov.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பவும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: Director (HR), Unique Identification Authority of India (UIDAI), Regional Office, 6th Floor, East Block, Swarna Jayanthi Complex, Beside Matrivanam, Ameerpet Hyderabad-500038, Telangana.

முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள்  கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
விண்ணப்ப படிவம் Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here
Share this:

Leave a Comment