PSG பாலிடெக்னிக் கல்லூரியில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
| நிறுவனம் | PSG பாலிடெக்னிக் கல்லூரி |
| வகை | தமிழ்நாடு அரசு வேலை |
| காலியிடங்கள் | 17 |
| பணியிடம் | தமிழ்நாடு |
| ஆரம்ப தேதி | 23.02.2026 |
| கடைசி தேதி | 06.03.2026 |
1. பதவி: Junior Assistant
சம்பளம்: மாதம் Rs.19,500 – 71,900/-
காலியிடங்கள்: 03
கல்வி தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி
2. பதவி: Store Keeper
சம்பளம்: மாதம் Rs.19,500 – 71,900/-
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி
3. பதவி: Typist
சம்பளம்: மாதம் Rs.19,500 – 71,900/-
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி:
1. Passed 10th in recognized school
2. Must have passed the Govt Technical Test in Typewriting;
- by Higher / Senior Grade in Tamil and English (or)
- by Higher / Senior grade in Tamil and Lower / Junior Grade in English (or)
- by Higher / Senior Grade in English and Lower / Junior Grade in Tamil
3. A pass in Certificate Course in Computer on Office Automation conducted by the DoTE, Government of Tamil Nadu.
4. பதவி: Skilled Assistant
சம்பளம்: மாதம் Rs.19,500 – 71,900/-
காலியிடங்கள்: 03
கல்வி தகுதி: Industrial Training Institute Certificate (ITI) / National Trade Certificate/ National Apprentice-ship Training Certificate
5. பதவி: Laboratory Assistant
சம்பளம்: மாதம் Rs.19,500 – 71,900/-
காலியிடங்கள்: 02
கல்வி தகுதி: Industrial Training Institute Certificate (ITI) / National Trade Certificate/ National Apprentice-ship Training Certificate
6. பதவி: Lecturer
சம்பளம்: மாதம் Rs.57,700/-
காலியிடங்கள்: 06
கல்வி தகுதி: B.E/ B.Tech / B.Sc, Master’s degree
7. பதவி: Librarian
சம்பளம்: மாதம் Rs.19,500/-
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி:
- Master’s Degree in Library Science / Information Science / Documentation Science or an Equivalent Professional Degree with at least First Class or equivalent and a consistently good academic record with knowledge of computerization of library.
- Qualifying in the National Level test conducted for the purpose by UGC or other equivalent test as approved by the UGC OR
- A Master’s degree with 1st Class or equivalent and have cleared the NET conducted by the UGC or the CSIR, or a similar Examination accredited by the UGC, like SLET/SET.
வயது வரம்பு:
Junior Assistant, Store Keeper, Typist பதவிக்கு
SC/ST/SC(A)/DW – 18 to 37 Years
MBC/SC/BCM/BC – 18 to 34 Years
Others – 18 to 32 Years
Skilled Assistant Grade – II, Laboratory Assistant பதவிக்கு
SC/ST/SC(A)/DW – 18 to 41 Years
MBC/SC/BCM/BC – 18 to 36 Years
Others – 18 to 36 Years
Lecturer பதவிக்கு – 18 to 59 Years
விண்ணப்ப கட்டணம்: கட்டணம் கிடையாது
தேர்வு செய்யும் முறை: குதியான நபர்கள் நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 23.02.2026
விண்ணப்பிக்க கடைசி தேதி: 06.03.2026
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
| ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click here |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
| WhatsApp Channel (Free Job Alert) | Join Now |
| இன்றைய அரசு வேலை | Click here |
8வது, 10வது, 12வது, டிகிரி படித்தவர்களுக்கு அரசு ஆராய்ச்சி நிறுவனத்தில் உதவியாளர், எழுத்தர் வேலை