NPCIL Executive Trainee Recruitment 2026

இந்திய அணுசக்தி கழகத்தில் 330 காலியிடங்கள்! மாத சம்பளம் ₹74,000 – உடனே விண்ணப்பிக்கவும்

WhatsApp Channel Join Now

Nuclear Power Corporation of India Limited (NPCIL) நிறுவனத்தில் காலியாக உள்ள 330 Executive Trainee (ET) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மத்திய அரசு வேலை தேடும் பொறியியல் பட்டதாரிகளுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பு. மாதம் ₹74,000 சம்பளத்துடன், GATE 2024/2025/2026 மதிப்பெண் அடிப்படையில் தேர்வு நடைபெறுகிறது. தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் 30 ஏப்ரல் 2026க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம் Nuclear Power Corporation of India Limited (NPCIL)
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 330
பணியிடம் இந்தியா
ஆரம்ப தேதி 10.04.2026
கடைசி தேதி 30.04.2026
New Job👉  TNPSC Group 2 & 2A Notification 2026 வெளியானது! 821 காலியிடங்கள் | Any Degree போதும் | சம்பளம் ₹1,16,600 வரை!

பதவி: Executive Trainee (ET)

சம்பளம்: மாதம் Rs. 74,000/-

காலியிடங்கள்: 330

கல்வி தகுதி: B.E./ B.Tech/ B.Sc.(Engg)/5-yr Integrated M.Tech with min. 60% marks + valid GATE 2024/ 2025/ 2026 score

வயது வரம்பு:

  • General/EWS – 21 to 26 வயது
  • OBC (NCL) – 21 to 29 வயது
  • SC/ST – 21 to 31 வயது
  • PwBD – General/EWS – 21 to 36 வயது
  • PwBD – OBC (NCL) – 21 to 39 வயது
  • PwBD – SC/ST – 21 to 41 வயது
  • Ex-servicemen – 21 to 31 வயது
New Job👉  தேர்வு இல்லாமல் சென்னை ரயில் பெட்டி தொழிற்சாலையில் வேலை! 1010 காலியிடங்கள் - மார்க் அடிப்படையில் வேலை | 10th, 12th, ITI போதும்!

விண்ணப்ப கட்டணம்:

  • Female / SC / ST / PwBD / Ex-servicemen / NPCIL Employees – Free
  • General / EWS / OBC (Male) – ₹500

தேர்வு செய்யும் முறை:

  1. Shortlisting Based on GATE 2024/ 2025/ 2026 score
  2. Personal Interview
இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 10.04.2026

New Job👉  SBI வங்கியில் Clerk வேலை! 9,124 காலியிடங்கள் | Any Degree போதும் | ₹64,480 வரை சம்பளம்!

விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.04.2026

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் www.npcilcareers.co.in இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
WhatsApp Channel (Free Job Alert) Join Now
இன்றைய அரசு வேலை Click here
Share this:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *