தமிழ்நாடு ரயில்வே வேலை! 84 காலியிடங்கள் | சம்பளம்: Rs.30,000

WhatsApp ChannelJoin Now

Indian Railway Catering and Tourism Corporation (IRCTC) நிறுவனம் தென்னிந்திய மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகாவில் பணியாற்ற Hospitality Monitors பதவிக்காக 84 காலியிடங்களை அறிவித்துள்ளது. மாதம் ரூ.30,000 சம்பளத்துடன், முன் அனுபவம் தேவையில்லை என்பதால் புதியவர்களும் (Freshers) இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

நிறுவனம்Indian Railway Catering and Tourism Corporation (IRCTC)
வகைமத்திய அரசு வேலை
காலியிடங்கள்84
பணியிடம்தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா

பதவி: Hospitality Monitors 

காலியிடங்கள்: 84

சம்பளம்: மாதம் Rs.30,000/-

கல்வி தகுதி:

  1. B.Sc. in Hospitality and Hotel Administration. (or)
  2. BBA/MBA (Culinary Arts) from Indian Culinary Institutes under Ministry of Tourism. (or)
  3. B.Sc. Hotel Management and catering Science. (or)
  4. M.B.A (Tourism and Hotel Management) from Government recognized Universities affiliated to UGC/AICTE /Government of India/ State Government. (CIHM/SIHM/ PIHM), affiliated National Council for Hotel Management and Catering Technology (NCHM & CT)/ UGC /AICTE /Govt of India.
New Job👉  மாவட்ட வாரியாக 4,724 செவிலியர் காலியிடங்கள் அறிவிப்பு! GNM, B.Sc Nursing | தேர்வு இல்லை | சம்பளம் ₹21,000

குறிப்பு: முன் அனுபவம் தேவையில்லை

வயது வரம்பு: 18 முதல் 27 வயது வரை

வயது தளர்வு:

  • SC/ST – 5 ஆண்டுகள்
  • OBC – 3 ஆண்டுகள்
  • PwBD (Gen/EWS) – 10 ஆண்டுகள்
  • PwBD (SC/ST) – 15 ஆண்டுகள்
  • PwBD (OBC) – 13 ஆண்டுகள்
New Job👉  NCRTC-ல் Supervisor, Junior Maintainer வேலை! 90 காலியிடங்கள் | Diploma, Degree, ITI | சம்பளம் ₹18,250 - ₹1,15,000
இன்றைய வேலைவாய்ப்பு Click here

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை: தகுதியான நபர்கள் நேரடி நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து தேவையான கல்வி சான்றுகளுடன் நேர்காணலில் கலந்து கொள்ளவும்.

நேர்காணல் நடைபெறும் இடம்: 6A, The Rain Tree Place, No.9, Mc Nichols Road, Chetpet, Chennai – 600031

New Job👉  தேர்வு இல்லாமல் அண்ணா பல்கலைக்கழகத்தில் Data Entry Operator வேலை! சம்பளம் ₹16,800

நேர்காணல் நடைபெறும் நாள் நேரம்: 25.04.2026, 27.04.2026 & 28.04.2026. (From 10.30 hrs to 17.30 hrs)

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
விண்ணப்ப படிவம்Click here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here
WhatsApp Channel (Free Job Alert)Join Now
இன்றைய அரசு வேலைClick here
Share this:

Leave a Comment