NCL Recruitment 2026

577 காலியிடங்கள்! நிலக்கரி நிறுவனத்தில் வேலை – 10th முதல் Nursing வரை விண்ணப்பிக்கலாம் | சம்பளம் ₹47,330 வரை

WhatsApp Channel Join Now

இந்தியாவின் முன்னணி நிலக்கரி உற்பத்தி நிறுவனமான Northern Coalfields Limited (NCL) நிறுவனம் 2026 ஆம் ஆண்டிற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் HEMM Operator (Trainee), Paramedical Staff மற்றும் Overseer (Civil) போன்ற பல்வேறு பணியிடங்களில் மொத்தம் 577 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 10ம் வகுப்பு, டிப்ளமோ, நர்சிங் போன்ற தகுதிகள் பெற்றவர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாகும். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு நாள் ஒன்றுக்கு ₹1502.66 அல்லது மாதம் ₹43,775 முதல் ₹47,330 வரை ஊதியமாக வழங்கப்படும்.

நிறுவனம் Northern Coalfields Limited
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 577
பணியிடம் இந்தியா முழுவதும்
ஆரம்ப தேதி 09.04.2026
கடைசி தேதி 01.05.2026

1. பதவி: HEMM Operator (Trainee)

New Job👉  Airport-ல் அரசு வேலை! 389 காலியிடங்கள் – மாதம் ₹40,000 சம்பளம்

சம்பளம்: நாள் ஒன்றுக்கு Rs.1502.66/-

காலியிடங்கள்: 472

  • Dumper Operator – 308
  • Grader Operator – 34
  • Dozer Operator – 52
  • Crane Operator – 17
  • Pay Loader Operator – 18
  • Surface Miner Operator – 43

கல்வி தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி + செல்லுபடியாகும் HMV/ Transport License

2. பதவி: Paramedical Staff

சம்பளம்: மாதம் Rs.43,775 – 47,330/-

காலியிடங்கள்: 75

  • Staff Nurse – 47
  • Pharmacist – 04
  • Technician (Pathology) – 12
  • Technician (Dental) – 02
  • Physiotherapist – 04
  • Technician (Optometry) – 01
  • Technician (Radiographer) – 03
  • Jr. Technician (ECG) – 02
New Job👉  TNPSC Group 2 & 2A Notification 2026 வெளியானது! 821 காலியிடங்கள் | Any Degree போதும் | சம்பளம் ₹1,16,600 வரை!
இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

கல்வி தகுதி: பதவிக்கு ஏற்ப B. Sc. Nursing/ DGNM / D.Pharm / Diploma in Pathology / Diploma in Dentistry/Dental Technology / Diploma in Physiotherapy / Diploma in Refraction/Optometry / ECG Technician Certificates தொடர்பான படிப்பு

3. பதவி: Overseer (Civil)

சம்பளம்: மாதம் Rs.47,330/-

காலியிடங்கள்: 30

கல்வி தகுதி: 10ம் வகுப்பு + Diploma in Civil Engg.(3 Years course).

வயது வரம்பு: 18 முதல் 30 வயது வரை

வயது தளர்வு:

  • SC/ST – 5 ஆண்டுகள்
  • OBC – 3 ஆண்டுகள்
  • PwBD (Gen/EWS) – 10 ஆண்டுகள்
  • PwBD (SC/ST) – 15 ஆண்டுகள்
  • PwBD (OBC) – 13 ஆண்டுகள்
  • Ex-Servicemen – அரசு விதிமுறைகள் படி
New Job👉  SBI வங்கியில் Clerk வேலை! 9,124 காலியிடங்கள் | Any Degree போதும் | ₹64,480 வரை சம்பளம்!

விண்ணப்ப கட்டணம்:

  • ST/SC/Ex-servicemen/PWD – கட்டணம் இல்லை
  • மற்றவர்கள் – Rs.1180/-

தேர்வு செய்யும் முறை:

  • Computer Based Test
  • Certificate Verification

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 09.04.2026  at 10:00 AM

விண்ணப்பிக்க கடைசி தேதி: 01.05.2026 at 11:59 PM

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் https://www.nclcil.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Download
ஆன்லைனில் விண்ணப்பிக்க Apply Now
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
WhatsApp Channel (Free Job Alert) Join Now
Share this:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *