மின்சாரத் துறையில் சூப்பரான வேலைவாய்ப்பு! 38 காலியிடங்கள் | சம்பளம்: Rs.26000

WhatsApp Channel Join Now
Instagram Channel Join Now

POWERGRID காலியாக உள்ள 38 Junior Engineer (Survey Engineering), Surveyor மற்றும் Draughtsman பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் Power Grid Corporation of India Ltd
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 38
பணியிடம் பெங்களூர்
ஆரம்ப நாள் 07.08.2024
கடைசி நாள் 08.09.2024

பணியின் பெயர்: Junior Engineer (Survey Engineering

சம்பளம்: மாதம் Rs.26,000 முதல் Rs.1,18,000 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 15

கல்வி தகுதி: Full-Time Regular Three Years Diploma in Survey Engineering OR Diploma in Civil Engineering (with survey as a subject) from recognized Technical Board / Institute having minimum 70% marks.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 31 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பணியின் பெயர்: Surveyor 

சம்பளம்: மாதம் Rs.22,000 முதல் Rs.85,000 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 15

இன்றைய அரசு வேலை Click here

கல்வி தகுதி: Full-Time Regular Two Years ITI (Surveyor) from a recognized technical board/ Institute.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 32 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பணியின் பெயர்: Draughtsman

சம்பளம்: மாதம் Rs.22,000 முதல் Rs.85,000 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 08

கல்வி தகுதி: Full-Time Regular Two Years ITI (Draughtsman Civil) / ITI (Architectural Draughtsman) from a recognized technical board/ Institute.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 32 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 10 years, PwBD (OBC) – 10 years

Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.

விண்ணப்ப கட்டணம்:

ST/SC/Ex-s/PWD – கட்டணம் இல்லை

Others – Rs.300/-

தேர்வு செய்யும் முறை:

  1. Computer Based Test
  2. Trade Test

விண்ணப்பிக்கும் முறை

விண்ணப்பதாரர்கள் https://www.powergrid.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here
Share this:

Leave a Comment