அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள 31 Project Assistant, Project Associate, Team Leader – Environmental Expert, Environmental and Safety Officer, MIS Manager, Contract Management Expert, ESHS Manager, Civil Engineer, Mechanical Engineer, Surveyor, Lab Technician மற்றும் Assistant பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | அண்ணா பல்கலைக்கழகம் |
வகை | தமிழ்நாடு அரசு வேலை |
காலியிடங்கள் | 31 |
பணியிடம் | சென்னை |
ஆரம்ப தேதி | 27.08.2024 |
கடைசி தேதி | 06.09.2024 |
பணியின் பெயர்: Team Leader – Environmental Expert
சம்பளம்: மாதம் Rs.85,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: B.E. Civil Engineering and M.E. Environmental Engineering/ Environmental Management with minimum 10 years of experience having expertise in SVVM/bio-mining projects.
பணியின் பெயர்: Environmental and Safety Officer
சம்பளம்: மாதம் Rs.41,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 03
கல்வி தகுதி: Diploma in Industrial Safety with 10 years of experience.
பணியின் பெயர்: MIS Manager
சம்பளம்: மாதம் Rs.45,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: Graduate in any discipline in Engineering having minimum 1 year experience In preparation MIS reports and management. Knowledge of PLA based software & proficiency of basic finance and advance MS Excel is must.
பணியின் பெயர்: Contract Management Expert
சம்பளம்: மாதம் Rs.45,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: Graduate in Civil Engineering / B. Law. / Any graduate of having minimum year of experience In development of Government PPP/EPC Contracts in Municipal Solid Waste Management sector.
பணியின் பெயர்: ESHS Manager
சம்பளம்: மாதம் Rs.45,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 03
கல்வி தகுதி: Post Graduate in Environmental Science/ Environmental Engineering/ Environmental Management/ Social Work / Sociology. (Priority would be given to candidates having Safety certification from reputed Safety Organization having minimum of 1 year experience in developing, implementing, and monitoring of the company in relation to environmental health and safety (EH&S) aspects / Experience in implementation of ISO environmental & safety standards.
பணியின் பெயர்: Civil Engineer
சம்பளம்: மாதம் Rs.30,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: B.E./B.Tech. Civil Engineering. Candidate having at least 1 year of working experience.
பணியின் பெயர்: Mechanical Engineer
சம்பளம்: மாதம் Rs.30,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: B.E./B.Tech. Mechanical Engineering. Candidate having at least 1 year of working experience.
பணியின் பெயர்: Surveyor
சம்பளம்: மாதம் Rs.30,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 02
கல்வி தகுதி: B.E./B.Tech. Civil Engineering. Candidate having at least 2 years of working experience.
பணியின் பெயர்: Lab Technician and Assistant
சம்பளம்: மாதம் Rs.24,150/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 02
கல்வி தகுதி: M.Sc. (Environmental Science / Chemistry / Marine Chemistry / Biology / Bio-technology) (Priority would be given to candidates having experience in Environmental Field works and sampling & Analysis after PG Degree).
பணியின் பெயர்: Project Associate II (Senior)
சம்பளம்: மாதம் Rs.55,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 06
கல்வி தகுதி: Ph.D. (Microbiology/ Chemistry) (OR) M.E (Environmental Engineering / (Environmental Management / Environmental Engineering and Management) / M.Tech. (Environmental Engineering / Environmental Management / Environmental Engineering and Management) Candidate having at least 2 years of experience in bio-mining projects after PG Degree.
பணியின் பெயர்: Project Associate II
சம்பளம்: மாதம் Rs.42,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 06
கல்வி தகுதி: M.E. (Environmental Engineering / Environmental Management / Environmental Engineering and Management) / M.Tech. (Environmental Engineering / Management) / M.Tech. (Environmental Engineering / (Environmental Management/ Environmental Engineering and Management) Candidate having at least 1 year of experience in Bio-mining projects/ Environmental project works after PG Degree).
பணியின் பெயர்: Project Associate I
சம்பளம்: மாதம் Rs.31,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 03
கல்வி தகுதி: B.E. / B.Tech (Civil Engineering / M.Sc. (Environmental Science/ Chemistry/ Biology/ Bio-technology) / MBA (Priority would be given to candidates having experience in Biomining Projects/Environmental Field works and sampling 8 Analysis after PG Degree).
பணியின் பெயர்: Project Assistant
சம்பளம்: மாதம் Rs.24,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 02
கல்வி தகுதி: B.A. (Eng. Lit) / B. Sc. (Comp. Sci.) / BBA / B.Com. Candidate having at least 1 year of working experience. (Priority would be given to candidates having knowledge in computer operations, document preparations and typewriting.
Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.
தேர்வு செய்யும் முறை:
- Short Listing
- Interview
விண்ணப்பிக்கும் முறை ?
Interested candidates should submit online application along with all details of the academic qualification and experience through www.cesannauniv.in on or before 05-09-2024. Download the filled-in application and send along with documents through post or in person to the Professor and Director, Centre for Environmental Studies, Anna University, Chennai 600 025 on or before 06-09-2024.
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |