பாரத் பெட்ரோலியம் வேலை! 250 காலியிடங்கள் | சம்பளம்: ₹30,000 – உடனே விண்ணப்பிக்கவும்

WhatsApp ChannelJoin Now

இந்தியாவின் முன்னணி பெட்ரோலிய நிறுவனமான Bharat Petroleum Corporation Limited (BPCL) நிறுவனம் 2026 ஆம் ஆண்டிற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 250 காலியிடங்களுடன் Junior Executive, Secretary, Associate Executive போன்ற பதவிகளுக்கு இந்தியா முழுவதும் பணியமர்த்தல் நடைபெற உள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் 18.04.2026 முதல் 17.05.2026 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்Bharat Petroleum Corporation Limited (BPCL)
வகைமத்திய அரசு வேலை
காலியிடங்கள்250
பணியிடம்இந்தியா
ஆரம்ப தேதி18.04.2026
கடைசி தேதி24.05.2026

1. பதவி: Junior Executive

சம்பளம்: மாதம் ₹30,000 – ₹1,20,000

New Job👉  10வது முதல் டிகிரி வரை! மத்திய மின்சார ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை! 110 காலியிடங்கள் | சம்பளம்: Rs.44,900

காலியிடங்கள்: 210

கல்வி தகுதி: Diploma in Engineering in Mechanical / Electrical / Instrumentation / Electronics/ Civil/ Chemical Engineering OR CA/ CMA + Graduation, OR B. Com /BBA /B.Sc / BMS /BHM

வயது வரம்பு: 18 முதல் 35 வயது வரை

2. பதவி: Secretary 

சம்பளம்: மாதம் ₹30,000 – ₹1,20,000

இன்றைய வேலைவாய்ப்பு Click here

காலியிடங்கள்: 08

கல்வி தகுதி: Class X, Class XII, Bachelor’s Degree (3- years course)

வயது வரம்பு: 18 முதல் 32 வயது வரை

3. பதவி: Associate Executive

சம்பளம்: மாதம் ₹40,000 – ₹1,40,000

New Job👉  தமிழ்நாடு அரசு Data Entry Operator வேலை! ₹17,500 சம்பளம் | Any Degree போதும்!

காலியிடங்கள்: 32

கல்வி தகுதி: M. Sc (Chemistry), with specialization in Chemistry / Organic / Physical / Inorganic / Analytical / Polymer OR Master’s in Hindi

வயது வரம்பு: 18 முதல் 35 வயது வரை

வயது தளர்வு:

  • SC/ST – 5 வருடம்
  • OBC – 3 வருடம்
  • PWD – 10 – 15 years
  • Ex-Servicemen – அரசு விதிப்படி

விண்ணப்ப கட்டணம்: 

  • ST/ SC/ Ex-s/ PWD – கட்டணம் இல்லை
  • Others – Rs.1180/-

தேர்வு செய்யும் முறை:

  1. Written/ Computer Based Test
  2. Case Based Discussion
  3. Group Task
  4. Personal Interview
New Job👉  மாவட்ட வாரியாக குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் எழுத்தர், அலுவலக உதவியாளர் வேலை! 8வது முதல் Degree வரை | தேர்வு இல்லை | ₹25,000 சம்பளம்!

முக்கிய தேதிகள்:

  • விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 18.04.2026
  • விண்ணப்பிக்க கடைசி தேதி: 24.05.2026 (கடைசி தேதி நீட்டிப்பு)

விண்ணப்பிக்கும் முறை ?

விண்ணப்பதாரர்கள் www.bharatpetroleum.in இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புDownload
ஆன்லைனில் விண்ணப்பிக்கApply Now
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here
WhatsApp Channel (Free Job Alert)Join Now
இன்றைய அரசு வேலைClick here
Share this:

Leave a Comment